For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா? நெட்டிசன்ஸ் அசத்தல் கண்டுபிடிப்பு!!!

    |
    பிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா?- வீடியோ

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஐஸ்வர்யா ஏன் எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்படுகிறார் என கலாய் காரணத்தை கண்டுபிடித்துள்ளனர் நெட்டிசன்கள்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரா வாரம் நாமினேட் ஆகுபவர் ஐஸ்வர்யா. ஆனால் ஏதோ ஒரு காரணத்தை வைத்து அவரை தப்ப வைக்கிறார் பிக்பாஸ்.

    இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை வறுத்தெடுத்துள்ள நெட்டிசன்கள், ஐஸ்வர்யாவை ஏன் பிக்பாஸ் காப்பாற்றுகிறார் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

    கான்செப்ட்டே இல்லாம

    பிக்பாஸ் நீ பெரிய ஆளுதான்யா, எந்த ஒரு கான்செப்ட் இல்லாம இந்த வாரத்த ஓட்டிட்டல்ல நீ...

    அதுக்குதான் துடிக்கிறாரு

    தெரியாம அந்த ஐஸ்வர்யா biggboss ஆ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிடிச்சு.. அதுக்காக அந்த புள்ளைய காப்பாத்த துடிக்கிறாரு...

    எவிக்ஷன்னா பயம்

    சகுனி டேனி

    முதல் வார டாஸ்க்கின் போது

    டீம்க்காக பாருங்க

    பிரன்ட்ஸ்லாம் அப்புறம் தான்

    எப்படியாவது வின் பண்ணனும்.

    இந்த வார டாஸ்க்கில்

    நீதி, நேர்மை, நியாயம்

    எவிக்ஷன்னா பயம்

    மெச்சூரிட்டி இருக்கும்

    பிறந்த குழந்தைகள் கூட ஐஸ்வர்யாவைவிட முதிர்ச்சியடைந்ததாக இருக்கும்.

    3 வயசு குழந்தை கூட

    நர்சரி ஸ்கூல்ல கூட நியாயமா விளையாடுவாங்க.. நீங்க விளையாடுறத பார்த்தா 3 வயசு குழந்தை கூட காரி துப்பும்....

    English summary
    Netizens found the reson why biggboss saves Ishwarya in every week.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X