இது உங்க வழக்கம் இல்லையே.. உள்ளாடையுடன் போஸ் கொடுத்த டெமி ரோஸ்.. காண்டான ரசிகர்கள்!
இபிசா: ஸ்பெயின் நாட்டின் இபிசா கடற்கரை தீவிலேயே நீண்ட காலமாக டென்ட் அடித்து விட்ட நடிகை டெமி ரோஸ் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிகினி உடைகளிலும், அரை நிர்வாணமாகவும் இந்த இங்கிலாந்து நடிகை கொடுத்த ஹாட் போஸ் புகைப்படங்களால் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்கின்றனர்.
தாராளமாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை பதிவிட்டு வந்த நிலையில் திடீரெனெ முழு ஆடையுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை சற்றே அப்செட் ஆக்கி உள்ளார் டெமி ரோஸ்.

கவர்ச்சியின் உச்சம்
கிராப் டாப் ஆடைகளை இளம்பெண்கள் சமீப காலமாக மிகவும் விரும்பி அணிந்து வருகின்றனர். இடுப்பு பகுதியை மூடாமல், தொப்புளை காட்டியபடி அணியவே விரும்பி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து நடிகையும் சர்வதேச இன்ஸ்டாகிராம் மாடலுமான டெமி ரோஸ், அதுக்கும் மேல் சென்று பாதி மார்பகங்களே தெரியும் அளவுக்கு கிராப் டாப் அணிந்து அதிரவைத்துள்ளார்.

ஃபேஷன் உடைகள்
பிரெட்டி லிட்டில் திங், போஹூமேன் என ஏகப்பட்ட பிரபல ஆடை நிறுவனங்களின் உடைகளை இப்படியெல்லாம் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து விளம்பரப்படுத்தி கோடிகளில் சம்பாதித்து வருகிறார் நம்ம ரோஸ் பேபி. இவர் பதிவிடும் ஒவ்வொரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கும் பல ஆயிரம் டாலர்கள் கிடைக்கிறதாம்.

மறைப்பதே இல்லை
ஸ்பெயினில் உள்ள இபிசா கடற்கரை தீவில் கடந்த ஆண்டு ஏகப்பட்ட மாதங்களை கழித்து வந்த டெமி ரோஸ், பின்னர் மாலத்தீவு, ஆப்பிரிக்கா என சுற்றுப்பயணம் கிளம்பினார். மீண்டும் தற்போது இபிசாவுக்கே திரும்பி உள்ள அவர், வெளியிடும் போட்டோக்கள் இணையத்தின் வெப்பத்தை அதிகரித்து வருகிறது.

முழுவதும் நனைந்து
நீச்சல் குளத்தில் நிர்வாண குளியல் போடும் வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிவிட்டு இளைஞர்களை ரொம்பவே டிஸ்டர்ப் செய்து வருகிறார் டெமி ரோஸ். அழகும் கவர்ச்சியும் ஒருங்கே காட்டி கிறங்கடித்து வரும் இவரை வர்ணித்து கமெண்ட்டுகள் குவிந்த கொண்டே வருகின்றன.

வழக்கத்தை மாற்றி
இந்நிலையில், தற்போது தனது வழக்கத்தை மாற்றி முழுவதுமாக இழுத்து மூடியபடி செம க்யூட்டான உடையை அணிந்து கொண்டு டெமி ரோஸ் போட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சற்றே காண்டாகி உள்ளனர். இது உங்க வழக்கமே இல்லையே என்றும், சீக்கிரமே வேற போட்டோக்களை போடுங்க என்றும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











