அபியும் சாக்ஷியும் மாறி மாறி முடியப் பிச்சிக்கிட்டு சண்டை போட.. அதை பார்க்க.. ஒரே ஜாலிதான்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் வனிதா கேங்குக்குள் சண்டை ஏற்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் வனிதா, ஷெரின், அபிராமி, சாக்ஷி, ரேஷ்மா ஆகிய 5 பேரும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். 5 பேரும் சேர்ந்து கொண்டு மற்றவர்களை பற்றி புரணி பேசுவதையே தொழிலாக கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அபிராமி காதலித்த கவினை சாக்ஷி மடக்கிவிட்டார். இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது இன்று காலை வெளியான புரமோவில் தெரியவந்தது.

அபிக்கும் சாக்ஷிக்கும் சண்டை
இந்நிலையில் வனிதா கேங்கில் பிளவு ஏற்பட்டுள்ளது போன்ற புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வனிதா கேங்கில் அபிராமிக்கு நான் சிங் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாக்ஷிக்கும் அபிராமிக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது

5 பேரும் முடிய பிச்சுக்கிட்டு
இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு வழியாக வனிதா கேங்குக்குள் சண்டை வந்துவிட்டது. இனி அவர்கள் 5 பேரும் முடிய பிய்த்துக்கொண்டு சண்டை போடுவார்கள் என கருத்து கூறி வருகின்றனர்.
என்னடா இது சோதனை
என்னடா இது சோதனை.. என்கிறார் இவர்.
முகென் வராம இருந்தா சந்தோஷம்
இதுங்க என்னவோ பண்ணட்டும்.. அபிராமிக்கு ஆறுதல் பண்றேன்னு முகென் வராம இருந்தா சந்தோஷம்.. என்கிறார் இவர்.
அடிச்சுக்கோங்க..
இது எதிர்பார்த்த ஒன்றுதான்.. நீங்கயே அடிச்சுக்கோங்கடி.. என்கிறார் இந்த நெட்டிசன்.
வனிதா அன்ட் கோ
அய்யோ சண்டை... ஜாலி.. என வனிதா அன்ட் கோவுக்குள் சண்டை வந்ததை கொண்டாடுகிறார் இந்த நெட்டிசன்.
சண்டை வந்துடுச்சு
குரங்கு கூட்டதுல சண்டை வந்துடுச்சு.. என கூறுகிறார் இந்த நெட்டிசன்.
முடியப்பிச்சுக்கிட்டு சண்டை
ஓகோன்னானா... அபியும் சாக்ஷியும் மாறி மாறி முடியப் பிச்சுக்கிட்டு சண்டை போட அத நான் பார்க்க ஒரே ஜாலிதான்.. என கிண்டலடிக்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











