twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குழந்தைன்னு சொன்னியேமா.. குழந்தைகிட்ட அசிங்கப்படுறியே! அர்ச்சனாவுக்கு வேட்டு வைத்த பாலாஜி!

    |

    சென்னை: அர்ச்சனா குறித்து கமலிடம் பாலாஜி முருகதாஸ் போட்டுக் கொடுத்தது குறித்து நெட்சன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் பாலாஜி முருகதாஸ், அர்ச்சனா தன்னை குழந்தை என்று சொல்லி டம்மியாக்கப் பார்ப்பதாக கூறினார்.

    ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாதான் பிக்பாஸ் என்பதை போல் நடந்து வருகிறார். சுரேஷ் மற்றும் பாலாஜி விஷயத்தில் ரொம்பவே அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு ஒரு தலை பட்சமாக நடந்து கொள்கிறார்.

    காஞ்சனாவாக மாறிய மொட்டை சுரேஷ்.. என்ன ஒரு ஆட்டம்.. இப்போ வலிக்காதே.. அல்வா கொடுத்த பிக்பாஸ்!காஞ்சனாவாக மாறிய மொட்டை சுரேஷ்.. என்ன ஒரு ஆட்டம்.. இப்போ வலிக்காதே.. அல்வா கொடுத்த பிக்பாஸ்!

    பெரிய தலைவலி

    பெரிய தலைவலி

    இதனால் நெட்டிசன்கள் அர்ச்சனா மீது செம கடுப்பில் உள்ளனர். இந்நிலையில் அர்ச்சனா குறித்து கமலிடம் போட்டுக் கொடுத்துள்ளார் பாலாஜி. ஏற்கனவே பாலாஜி அர்ச்சனாவை தலைவலி என்று கூறினார்.

    இன்பமாய் இருக்கிறது

    இந்நிலையில் கிடைத்த வாய்ப்பை லட்டு மாதிரி பயன்டுத்தி கமலிடம் கம்ப்ளையன்ட் செய்துள்ளார். இதனை பார்த்த் நெட்டிசன்கள் அதனை கொண்டாடி வருகின்றனார். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா பற்றி பாலாஜி பேசும்போது இன்பமாய் இருக்கிறாது அய்யா!! என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

    பயில்வான் பிடிச்சிட்டாரு

    கமலிடம் பாலாஜி போட்டுக் கொடுப்பதை பார்த்த இந்த நெட்டிசன், இந்த மொட்டையின் இடத்தை இந்த பயில்வான் பிடிச்சிட்டாரு! என கலாய்த்துள்ளார்.

    அட்மிட்

    அர்ச்சனா லுக்.. சோ அடுத்த வாரம்.. சுரேஷ் சக்கரவர்த்தி அன்ட் சனம் ஷெட்டியை டிஸ்சார்ஜ் பண்ணுங்க.
    பாலாஜி முருகதாஸ் மற்றும் அர்ச்சனாவ அட்மிட் பண்ணுங்க என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

    அசிங்கப்படுறியே..

    புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பேசினா இப்படி பேசனும் நறுக்குன்னு!செம பாலா ! அர்ச்சனாக்கு இது தேவைதான்.. குழந்தைன்னு சொன்னியேமா... குழந்தைகிட்ட அசிங்கப்படுறியே என கேட்டுள்ளார்.

    ஆராய்ச்சி பண்ணிட்டுதான்..

    மற்றொரு நெட்டிசனான இவர், ஆனா பயில்வான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளை பார்த்து அக்குவேறு ஆணிவேறாக பிரித்து ஆராய்ச்சி பண்ணிட்டுதான் இங்கு வந்துயிருக்கிறாய்! என பதிவிட்டுள்ளார்.

    மதிப்பதே இல்லை

    மற்றொரு நெட்டிசனான இவர், பயில்வான் நீ பேசறது நியாயமாதான் படுது! ஆனா நீ மற்றவர்களை மதிப்பதே இல்லையே! என கூறியுள்ளார்.

    English summary
    Netizens happy with Balaji accusation on Archana. Balajia complaints to Kamal about Archana in Biggboss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X