ஆண்டவரு சூடாயிட்டாரு.. அர்ச்சனாவை சுளுக்கு எடுக்காம விடமாட்டாரு போல இருக்கே!

சென்னை: பிக்பாஸின் இன்றைய இரண்டாவது புரமோவில் கமல் அர்ச்சனாவை தாளிப்பதை பார்த்த நெட்டிசன்கள் செம ஜாலியாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் அடிக்கடி மைக்கை கழட்டி வைத்துவிட்டு பேசுவது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக அர்ச்சனா ஏதாவது ரகசியம் பேச வேண்டும் என்றாலோ அல்லது யாரை பற்றியாவது பற்ற வைக்கும் வேண்டும் என்றாலோ மைக்கை கேஷ்வலாக கழட்டி வைத்து விட்டு பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கிழித்துவிட்ட கமல்

கிழித்துவிட்ட கமல்

இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் அதைப்பற்றி கிழித்து தொங்கவிட்டுள்ளார் கமல். அர்ச்சனாவை எந்த அளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அசிங்கப்படுத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.

அனாதை ஆகிடும் போல

புரமோவில் அர்ச்சனா அசிங்கப்படுவதை பார்த்த இந்த நெட்டிசன், போறபோக்க பார்த்தால் அன்பு கேங்கு ஆட்டம்கண்டு அனாதை ஆகிடும்போல! என பதிவிட்டுள்ளார்.

இரிட்டேட்டிங் அவார்டு

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நாலு சீசனுக்கும் சேர்த்து பெஸ்ட் இரிட்டேட்டிங் ஃபேஸ் அவார்டு கொடுக்கலாம் அர்ச்சனாவுக்கு என விளாசியுள்ளார்.

உங்களுக்கு வேலையா?

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னடா நினைச்சுகிட்டுயிருக்கீங்க... என்னை வேவு பார்ப்பதே உங்களுக்கு வேலையா? என்று ரியோவை கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

பலன் கிடைச்சுருச்சு போல

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இத்தனை நாளும் பாலா மைக்க தூக்கி தூக்கி பேசினதுக்கு ஒரு வழியா பலன் கிடைச்சிருச்சு போல என கிண்டலடித்துள்ளார்.

சுளுக்கு எடுக்காம விடமாட்டாரு

புரமோவில் கமல் விளாசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவரு சூடாயிட்டாரு!... அர்ச்சனாவை சுளுக்கு எடுக்காம விடமாட்டாரு போல இருக்கே! என கலாய்த்துள்ளார்.

எங்களுக்கு தைரியம் இல்ல

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நிஷாவையும் நீங்க இந்த குருப் மீட் பண்ணாம அனுப்பிடுங்க இல்லைனா இவங்களோட பாச போராட்டத்த பாக்குற அளவுக்கு எங்களுக்கு தைரியம் இல்ல என்று கெஞ்சியுள்ளார் இந்த நெட்டிசன்.

நல்லா திட்டி விட்டிங்கன்னா

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கமல்ஹாசன் சார், இது விதிமீறல் தான் அர்ச்சனா அவங்கள இந்த மாதிறி பட்டும் படமா திட்டாமா கொஞ்சம் நல்லா திட்டி விட்டிங்கன்னா கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்.. அர்ச்சனா ஸ்ட்ரேட்டர்ஜி பார்த்தாலே கடுப்பு ஆகுது. கொஞ்சம் நல்லா திட்டி விடுங்க என்று கூறியுள்ளார்.

அடி பலமா விழுது போல

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், போடு தகிட தகிட அன்னபூரணி அர்ச்சனா என்ன அடி பலமா விழுது போல இருக்கு என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X