தயவு செய்து 'இவரை' மட்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வாங்க: கெஞ்சும் ரசிகர்கள்

By Siva

Recommended Video

Bigg Boss 3 Contestants: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் மைனா,ப்ரியங்கா?.. சமூக வலைதளங்களில் வைரல்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தயவு செய்து இவரை மட்டும் அழைத்து வாங்க பாஸ் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வரும் 23ம் தேதி துவங்குகிறது. இந்த சீசனில் யார், யார் எல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். என்னாது, பிக் பாஸ் ரசிகர்களா என்று கேட்க வேண்டாம். நிஜமாகவே ரசிகர்கள் இருக்காங்க பாஸ்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு ஒருவரை அழைத்து வருமாறு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

பிக் பாஸ் 3 வீட்டிற்கு பெரிய, பெரிய ஆட்களை அழைத்து வந்து ரசிகர்களை திக்குமுக்காட வைக்க திட்டமிட்டுள்ளார்களாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். அந்த பெரிய ஆட்களில் இரண்டு பேர் செமயாக பேசுவார்கள். யாராவது வாலாட்டினால் அங்கேயே லெஃப்ட் அன்ட் ரைட் கொடுப்பதற்கு பெயர் போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எச். ராஜா

எச். ராஜா

பிக் பாஸ் 3 வீட்டிற்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச். ராஜாவை அழைத்து வருமாறு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவரை மட்டும் தயவு செய்து போட்டியாளர் ஆக்கிவிடுங்கள் பிக் பாஸ், உங்களுக்கு புண்ணியமாப் போகும் என்கிறார்கள் நெட்டிசன்கள். எச். ராஜாவை பிக் பாஸ் வீட்டில் பார்க்க ஆவலாக உள்ளோம், ஐ ஆம் வெயிட்டிங் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இது என்ன இப்படி கிளம்பிட்டாங்க!

வேண்டாம்

வேண்டாம்

விஜய் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடிக்கும் யாரையாவது தயவு செய்து அழைத்து வந்து பிக் பாஸ் 3 போட்டியாளர் இவர் என்ன சொல்ல வேண்டாம். மேலும் மார்க்கெட் இல்லாத ஹீரோயின்கள், காமெடியன்கள், வில்லன்களையும் அழைத்து வந்து மொக்கை போடாதீர்கள் பிக் பாஸ் என்று ரசிகர்கள் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கஸ்தூரி

கஸ்தூரி

நடிகை கஸ்தூரியை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்தால் நன்றாக இருக்கும். அவரை பிக் பாஸ் வீட்டில் பார்க்க ஆசையாக உள்ளது என்று ரசிகர்கள் மீண்டும் தெரிவித்துள்ளனர். பிள்ளைகள் 2 பேரையும் விட்டுவிட்டு 100 நாட்கள் இருக்க முடியாது என்பதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்பு கேட்டும் மறுத்துவிட்டார் கஸ்தூரி. இந்நிலையில் தான் ரசிகர்கள் கஸ்தூரியை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரச் சொல்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X