பாவம்யா ஐஸ்வர்யா தனுஷ்: இந்த கலாய் கலாய்க்கிறாங்களே!!!
சென்னை: ஐ.நா. சபையில் பரதநாட்டியம் ஆடிய ஐஸ்வர்யா தனுஷை நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா.வில் பரதநாட்டியம் ஆடினார். ஐ.நா.வில் பரதநாட்டியம் ஆடிய முதல் கலைஞர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அவர் பரதநாட்டியம் ஆடியதை பார்த்த நெட்டிசன்களோ அவரை கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள்.
வீடியோ
இந்த மாதத்தின் ட்ரோல் வீடியோ... ஐ.நா.வில் ஐஸ்வர்யா தனுஷ்...ரஜினிகாந்த் நல்லா ஆடுவார்.
மரணபங்கம்
மரணபங்கம் இது பரதநாட்டியமா இந்த வீடியோவை பார்த்து ரீட்வீட் செய்யுங்கள் என ஒருவர் வீடியோ போட்டு ட்வீட்டியுள்ளார்.
சோதனை
#aishwaryadhanush #maranabangam #barathanatiyam #dhanush #leelai #Vijay61 #vivegam #suchileaks
இது என்னடா டேன்ஸ்ஸுக்கு வந்த சோதனை
ஐஸ்வர்யா
இதில் யார் பெஸ்ட்?? RT For Sasi 😂
❤️ For Aishuu🤣. #UN #Rajinikanth #aishwaryadhanush #sasikala #savebharathanatiyam #suchileakes #Dhanush
போதும்
அடேய்ய் போதும் விட்ருங்கடா.. 😂
பாட்டு
அவங்க நல்லாதான் ஆடிருக்காங்க இவனுகதான் பாட்ட மாத்தி போட்ருக்காங்க.. இப்ப பாக்க நல்லா இருக்கு🚶🚶
அடேய்
ஹாஹா .. அடேய்! என்னடா இந்த களாய் களாய்ச்சு வெச்சுருக்கீங்க.. BGM கரெக்டா மேட்ச் ஆவுது😂😂😂😂😂


Click it and Unblock the Notifications











