இதற்குத் தானே ஆசைப்பட்டாய் ஜூலி...: நொந்து கொள்ளும் நெட்டிசன்ஸ்

By Siva

Recommended Video

அப்பளம் விற்கும் பிக் பாஸ் ஜூலி

சென்னை: ஜூலியின் அப்பள விளம்பரத்தை நெட்டிசன்ஸ் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் ஜூலி. இந்நிலையில் அவர் அருணா அப்பள விளம்பரத்தில் நடித்துள்ளார்.

விளம்பரத்தில் நடித்ததில் மகிழ்ச்சி என்று ஜூலி ட்வீட்டியுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்ஸ் கூறியிருப்பதாவது,

ஆத்தா

நாங்க இனி அப்பளமே சாப்ட மாட்டோம் ஆத்தா..!!

சோறு

இந்த மூஞ்சிய ஆட்ல பாத்துட்டு அந்த அப்பளத்த பொறிச்சா சோறு எறங்குமா

வாங்குவானா?

இனிமே இந்த அப்பளத்த எவனாச்சும் வாங்குவானா சார்

ரைட் நவ்

அப்பளம் வெறியன்ஸ் ரைட் நவ்

பெருமை


உனக்கு சொல்லிக்கற அளவுக்கு ஒன்னுமில்லங்கறத மனசுல வெச்சி அவன் அப்பளம் adக்கு கூப்டுருக்கான்..
அது புரியாம நீ போய்ட்டு வந்துட்டு இங்க பெருமை பீத்திட்டிருக்க....////

போராட்டம்

ஜல்லிகட்டு போராட்டத்துல தம் கட்டி கத்துனதெல்லாம் இந்த அப்பளத்துக்குதானா ?

பாலக்குமாரி

இதற்க்கு தானே ஆசைபட்டாய் பாலக்குமாரி...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X