குஞ்சுமணியை மறந்துட்டீங்க ஆர்யா: கலாய்க்கும் நெட்டிசன்கள்

By Siva

சென்னை: த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் ஆர்யாவை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

த்ரிஷாவும், ஆர்யாவும் சேர்ந்து சர்வம் படத்தில் நடித்தனர். அதில் இருந்து அவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர். ஆண்டுதோறும் த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் ஆர்யா.

இந்நிலையில் இந்த ஆண்டும் த்ரிஷாவை வாழ்த்தி ட்வீட் போட்டார் அவர்.

ஆர்யா

ஆர்யா த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போட்டுள்ள ட்வீட்டை பார்த்தவர்களால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவர் எப்பொழுதுமே த்ரிஷாவை குஞ்சுமணி என்று கூறி தான் வாழ்த்துவார். இந்த ஆண்டு மறந்துவிட்டார் போன்று.

கலாய்

ஆர்யாவின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களோ சார், குஞ்சுமணியை மறந்துவிட்டீர்கள் என்று கூறி அவரை கலாய்த்துள்ளனர். ஆர்யா த்ரிஷாவை அப்படித் தான் செல்லமாக அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்

திருமணமாகிவிட்டதால் ஆர்யா த்ரிஷாவை குஞ்சுமணி என்று அழைக்காமல் அடக்கி வாசிப்பதாகக் கூறி நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.

த்ரிஷா

த்ரிஷா

இத்தனை ஆண்டுகளாக நெட்டிசன்கள் கலாய்த்தும் குஞ்சுமணி என்கிற வார்த்தையை மட்டும் ஆர்யா விடவில்லை. இந்நிலையில் மனைவி வந்த பிறகு அவராகவே மாறிவிட்டார். நல்லது பாஸ் நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X