»   »  ஸ்பீட கொற, ஸ்பீட கொற: நடிகையை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்

ஸ்பீட கொற, ஸ்பீட கொற: நடிகையை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐபிஎல் ஏலத்தில் வீரரின் பெயரை அறிவித்த கையோடு விலையை தெரிவித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை நெட்டிசன்ஸ் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நிகழ்ச்சி நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா எந்த வீரரின் பெயரை அறிவித்தாலும் ஏலத்தில் கேட்டார்.

ஒரு சமயத்தில் தொடர்ந்து 5 வீரர்களை ஏலத்தில் எடுத்தார்.

கலாய்

கலாய்

பொசுக்கு பொசுக்குன்னு ஏலம் கேட்ட ப்ரீத்தி ஜிந்தாவை தான் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அணி

அணி

எந்த வீரரின் பெயரை அறிவித்தாலும் ஏலம் கேட்ட ப்ரீத்தி ஜிந்தாவை பிற அணியினர் பார்த்து சற்று வியந்து தான் போனார்கள்.

பணம்

பணம்

ப்ரீத்தி ஜிந்தா ஏலம் எடுத்த விதத்தை பார்த்து ஏலம் விட்ட அந்த கண்ணாடிக்காரரே காண்டாகியிருப்பார் என்று கலாய்க்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

பெயர்

பெயர்

இன்னும் வீரரின் பெயரையே சொல்லவில்லை அதற்குள் ரூ. 3 கோடிக்கு கேட்கிறீர்களா என்று கலாய்த்துள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.

பர்ஸ்

பர்ஸ்

ப்ரீத்தி ஜிந்தா ஏலத்தின்போது சும்மா சும்மா கையை தூக்கி பல வீரர்களின் விலையை கண்டமேனிக்கு ஏற்றிவிட்டதை மீம்ஸ் கிரியேட்டர்கள் இப்படி சொல்கிறார்கள்.

English summary
Netizens are making fun of Kings XI Punjab owner Bollywood actress Preity Zinta who was enthusiastic in the IPL auction 2018. She was bidding for almost every player in the beginning of the auction.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil