'வேங்க மவன் ஒத்தையில நிக்கேன்' சுரேஷ் சக்ரவர்த்தியை வேற லெவலில் வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தியை நெட்டிசன்கள் வேற லெவலில் வச்சு செய்து வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss Tamil : ஏன் 4 மணிக்கு விடியோ Post பண்றீங்க Shivani யிடம் கேட்ட Aari

பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் நாளிலேயே எதிர்பார்த்தப்படி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கொண்டாட்டம், கோபம், குதூகலம் என முதல் நாளிலேயே ரகம் ரகமாக புரமோக்கள் வெளியாகியுள்ளன.

புரமோக்கள் குறித்து வகை வகையாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர். போட்டியாளர்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

விளாச தொடங்கியிருக்கிறார்கள்

விளாச தொடங்கியிருக்கிறார்கள்

குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தியை இப்படிதான் என்றில்லாமல் கண்டமேனிக்கு வச்சு செய்துள்ளனர். அதற்கு காரணம், அவர் நேற்று பேசிய விதமும் இன்று சக போட்டியாளரான ஷிவானியிடம் நடந்து கொண்ட விதமும்தான். ஷிவானியிடம் கடுமையாக விமர்சித்தால் அவரை விளாச தொடங்கியிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

நின்னுக்கோடி வரனும்

நின்னுக்கோடி வரனும்

இந்நிலையில் மூன்றாவது புரமோவில் எல்லோரும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருக்க சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் அப்படியே வேடிக்கை பார்த்தப்படி நின்றுக்கொண்டிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், சுரேஷ் சக்கரவர்த்தி கறிக்கடை பாய் மாதிரி நிக்கிறாரு.. நின்னுக்கோடி வரனும் என பாடி கிண்டலடித்துள்ளனர்.

ஆம்பள ஜூலி

ஆம்பள ஜூலி

நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தியின் ரியாக்ஷனை பார்த்த இந்த நெட்டிசன், என் வயசுக்கு என்னலாம் பண்ண வேண்டி இருக்கு மொமென்ட் என டிவிட்டியுள்ளார். இன்னும் சிலர் சுரேஷ் சக்கரவர்த்திதான் இந்த சீசனின் ஆம்பள ஜூலி டோய் என கமெண்ட் அடித்துள்ளனர்.

மொட்டை லுக் பாத்தீங்களா?

மொட்டை லுக் பாத்தீங்களா?

மற்றவர்கள் ஓடுபிடித்து விளையாடுவதையும் சுரேஷ் சக்ரவர்த்தியின் லுக்கையும் பார்த்த நெட்டிசன்கள், இரண்டையும் சிங்க் செய்து, தெறிச்சு ஓடுறாங்க.. மொட்டைக்கு லுக்க பாத்தீங்களா என கூறியுள்ளனர்.

ஒத்தையில நிக்கேன்

ஒத்தையில நிக்கேன்

சுரேஷ் சக்ரவர்த்தி நிக்கும் ஸ்டைலை மட்டும் எடிட் செய்து போட்டு, வேங்க மவன் ஒத்தையில நிக்கேன் என்ற காலா படத்தில் இடம்பெற்ற ரஜினிகாந்தின் டயலாக்கை கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

பழங்காலத்து சிலை

பழங்காலத்து சிலை

சுரேஷ் சக்ரவர்த்தி சிலை போல் நிற்பதை பார்த்த நெட்டிசன்கள் இன்னாங்கையா உள்ளே பழங்காலத்து சிலையெல்லாம் வெச்சுயிருக்காங்க! என்று கிண்டலடித்துள்ளார்.
மற்றொரு நெட்டிசன், சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஒரு தொப்பியை போட்டுவிட்டு கையில் எச்சரிக்கை பலகையை கொடுத்து உங்களுக்கு பின்னாடி ஒரு காண்டாமிருகம் நிக்குது என கலாய்த்துள்னார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X