twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உங்க பேன்ட்டுக்கு என்னாச்சு? எதுக்கு இது? போடாமலே இருக்கலாம்! வாங்கிக்கட்டும் நடிகை!

    |

    மும்பை: நடிகை மீரா சோப்ரா ஃபேஷன் என நினைத்து அணிந்த ஆடையால் ரசிகர்களின் வாய்க்கு அவல் ஆகியுள்ளார்.

    நடிகை மீரா சோப்ரா, நிலா என்ற பெயரில் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் மீரா சோப்ரா.

    மீரா சோப்ரா பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார். தொடர்ந்து இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார் மீரா சோப்ரா.

    குயின் வெப்சீரிஸ்... கவுதம் மேனனின் சசிகலா இல்லாத ஜெயலலிதா பயோபிக்குயின் வெப்சீரிஸ்... கவுதம் மேனனின் சசிகலா இல்லாத ஜெயலலிதா பயோபிக்

    உணவில் புழுக்கள்

    உணவில் புழுக்கள்

    அண்மையில் அகமதாபாத்தில் உள்ள ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கிய மீரா சோப்ரா தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார். உணவில் புழுக்கள் நெளிந்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதிர வைத்தார்.

    மீடியாக்களின் வெளிச்சம்

    இந்த பரபரப்பால் செய்திகளில் அவர் பெயர் அடிப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மீடியாக்களின் வெளிச்சம் அவர் மீது பட்டுள்ளது.

    கிழிந்து போன ஜீன்ஸ்

    கிழிந்து போன ஜீன்ஸ்

    அதாவது நடிகை மீரா சோப்ரா, தனது அப்கமிங் படமான செக்ஷன் 375 - தொடர்பான புரமோஷன் வேலைக்காக சிங்கப்பூர் புறப்பட்டார். இதற்காக விமான நிலையம் வந்த அவர் ஃபேஷன் என்ற பெயரில் கிழிந்துபோய், முட்டி முதல் தொடை வரை தெரியும்படியான ஜீன்ஸை அணிந்திருந்தார்.

    பேன்ட் என்ன ஆச்சு?

    பேன்ட் என்ன ஆச்சு?

    இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் பேன்ட் என்ன ஆச்சு? உங்களிடம் கிழியாத நல்ல பேன்ட்டே இல்லையா? இப்படி ஒரு பேன்ட்டை போடுவதற்கு போடாமலே இருக்கலாம் என வச்சு செய்து வருகின்றனர்.

    English summary
    Actress Meera Chopra spotted at Airport to leaving Singapore. Netizens making fun comments on her jeans. She wore fully torn jeans that were visible from the knee to the thigh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X