எதுக்கு உனக்கு இந்த விளம்பரம்.. ஓவரோ ஓவர் ஆக்டிங்.. அறந்தாங்கி நிஷாவை விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் அறந்தாங்கி நிஷாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவரது ஆக்டிங் ரொம்ப ஓவர் என விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 • Day 8 | Promo

அறந்தாங்கி நிஷா நேற்று தனது திருமண நாளை கொண்டாடினார். அவருக்கு நடிகர் கமல்ஹாசன் திருமண நாள் வாழ்த்து கூறினார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல் முதல் ஆளாய் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களை கட்டுகின்றன.

ஊருக்கே சொல்லிட்டீங்களே..

ஊருக்கே சொல்லிட்டீங்களே..

அவை அனைத்தும் பிக்பாஸ் புரமோவில் வெளியான நிலையில் நிஷாவின் எமோஷனல் ஆக்டிங் கொஞ்சம் ஓவராக உள்ளது என நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர். பிறந்தநாளை யாருக்கும் சொல்லவில்லை என்று இப்படி ஊருக்கே சொல்லிட்டீங்களே என்றும் வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

கரெக்டா அழனும்

கரெக்டா அழனும்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சர்பிரைஸ் நிஷா,
ஹாப்பி பர்த்டே டூ யூ.. ஆனா ஸ்கிரிப்டல சொல்லித்தந்த மாதிரி கரெக்டா அழுகனும் சரியா.. என பிக்பாஸ் சொல்லுவது போல் கேலி செய்துள்ளார்.

ஆக்டிங் கொஞ்சம் அதிகம்

ஆக்டிங் கொஞ்சம் அதிகம்

பிக்பாஸின் மூன்றாவது புரமோவில் நிஷாவின் பர்ஃபாமன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், ஆக்டிங் கொஞ்சம் அதிகம்தான் நிஷா.. என கூறியுள்ளார்.

எதுக்கு இந்த விளம்பரம்

எதுக்கு இந்த விளம்பரம்

நிஷா கேமரா முன்பு தனக்கு பிறந்த நாள் என தனக்கு தானே வாழ்த்து சொல்லியதை பார்த்த இந்த நெட்டிசன், நிஷா உனக்கு எதுக்கு இந்த விளம்பரம்? என கேட்டுள்ளார்.

பர்ஃபாமன்ஸ குறையுங்க

பர்ஃபாமன்ஸ குறையுங்க

புரமோவில் அறந்தாங்கி நிஷா செய்த அட்டகாசத்தை பார்த்த இந்த நெட்டிசன், நிஷா அக்கா கொஞ்சம் இந்த எஸ்ட்ரா பர்ஃபாமன்ஸ குறையுங்க என கூறியுள்ளார்.

சித்தரவதை பண்ணாதே..

சித்தரவதை பண்ணாதே..

கேமரா முன்பு அறந்தாங்கி நிஷா செய்த வேலையை பார்த்த இந்த நெட்டிசன், சிரிக்க வைக்றேன்னு சொல்லி எங்களை சித்தரவதை பண்ணாதே நிஷா.. என கூறியுள்ளார்.

போய்தான் பார்ப்போம்

போய்தான் பார்ப்போம்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கொஞ்சம் ஓவாராதான் போறோமோ? போவோம்!... போய்தான் பார்ப்போம்!.. (இது நிஷா மைண்ட் வாய்ஸ்) என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X