இந்த விளையாட்ட விளையாடுற வயசா இது.. பிக்பாஸின் மூன்றாவது புரமோவை பார்த்து காண்டான நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸின் மூன்றாவது புரமோவில் ஹவுஸ்மேட்ஸ்கள் டிக் டிக் யாரது.. விளையாட்டை விளையாடுவது இடம் பெற்றுள்ளது.

Recommended Video

Ramya Pandian Last message to Fans • மனசே வரல | Kamal Hassan

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. முதல் புரமோவில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்டனர்.

இரண்டாவது புரமோவில் ஷிவானி நாராயணனை டார்கெட் செய்தனர். இதனால் ரசிகர்கள் கடுப்பான நிலையில் மூன்றாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சின்ன பிள்ளைகளை போல் விளையாடுவதாக காட்டியுள்ளனர்.

நிஷா அவுட்

நிஷா அவுட்

அதாவது தொப்புள் தெரிய க்ராப் டாப் ஓவர் கோட் அணிந்திருக்கும் ரம்யா பாண்டியன், முதலில் விளையாடுகிறார். டிக்டிக் என ரம்யா கூற ஹவுஸ் மேட்ஸ் என்ன வேண்டும் என கேட்கின்றனர். அதற்கு நகை வேண்டும் என ரம்யா பாண்டியன் சொல்ல, என்ன கலர் என மற்றவர்கள் கேட்க ஆரஞ்சு என்று கூறி அறந்தாங்கி நிஷாவை பிடித்து அவுட்டாக்குகிறார்.

விழுந்து வாரிய நிஷா

விழுந்து வாரிய நிஷா

அடுத்து அறந்தாங்கி நிஷா விளையாடும் போது ப்ளூ கலர் என கூறி ஹவுஸ் மேட்ஸ்களை விரட்டி சென்று விழுந்து வாருகிறார். இப்படியாக உள்ளது மூன்றாவது புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த விளையாட்டு விளையாடுற வயசாடா இதுகளுக்கு என விளாசியுள்ளனர்.

இதுக்குதான் கூப்டாங்களா?

இதுக்குதான் கூப்டாங்களா?

பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஏம்மா இதெல்லாம் ஒரு விளையாட்டாமா, இதுக்குதான் நேத்து 5 மணி நேரமா ஒவ்வொருத்தரையும் செலெக்ட் பண்ணாங்களாமா... என்று கேட்டுள்ளார்.

பார்க்கிறமாதிரியா இருக்கு?

பார்க்கிறமாதிரியா இருக்கு?

இந்த விளையாட்டு புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டென்ஷன் ஆகிவிட்டார் போல. பிக்பாஸை யோவ் பெரியபாசு! இதெல்லாம் பார்க்கிறமாதிரியா இருக்கு? என கேட்டு ஒரு விளாசல் விளாசியிருக்கிறார்.

குழந்தையாவா தெரியுது

குழந்தையாவா தெரியுது

மற்றொரு நெட்டிசனான இவர் அடேய் விளையாட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாம்டா.. இவனுங்க எல்லாம் பாத்தா குழந்தையாவா தெரியுது.. இதுல வேற ஒருத்தன் ஐஸ் கேம்னு நினைச்சி சிலை மாதிரி நிக்குறான்.. என மரண கலாய் கலாய்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X