போன் ஒயர் பிஞ்சி ஒரு வாரம் ஆகுது.. கவர்ச்சி போட்டோவை போட்ட நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Social media trolls sakshi agarwal | சாக்ஷி போட்டோவை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

சென்னை: தொடைகள் தெரிய படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை சாக்ஷியை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலாமான நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு அடுத்தடுத்து படங்களில் கமிட்டானர்.
தொடர்ந்து ஷுட்டிங், டப்பிங் என பிஸியாக உள்ளார் சாக்ஷி.

ஆனாலும் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உசுப்பேற்றி வருகிறார். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த வேகத்தில் பிகினியில் அலற விட்ட சாக்ஷி, தொடர்ந்து தாராளம் காட்டி வருகிறார்.

பட்டன் போடாமல்

பட்டன் போடாமல்

குறிப்பாக கடந்த சில நாட்களாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்யும் போட்டோக்கள் வேற லெவலில் உள்ளன. மேலாடையில் பட்டன் போடாமல் முன்னழகை காட்டியப்படி போட்ட போட்டோ வைரலானது.

ஒய்யார போஸ்

ஒய்யார போஸ்

இதேபோல் நேற்று யானை மீது அமர்ந்து கவர்ச்சி குளியல் போட்டார் சாக்ஷி. இந்த வீடியோவும் வைரலானது. இந்நிலையில் இன்று தொடை தெரிய குட்டி டிராயர் அணிந்து தொடை அழகை காட்டியப்படி ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

மரண கலாய்

மரண கலாய்

பக்கத்தில் பழங்கால போன் ஒன்றையும் வைத்துக்கொண்டு ஃபிரி ஹேரில் செம கிக்காக உள்ளார் சாக்ஷி. சாக்ஷியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரணமாக கலாய்த்திருக்கின்றனர்.

திருந்தவே மாட்டீர்களா?

திருந்தவே மாட்டீர்களா?

அதாவது, சூரியன் படத்தில் வரும் கவுண்டமணியின் போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆகுது என்ற காமெடி டயலாக்கை வைத்து கிண்டலடித்துள்ளனர். அதோடு நீங்கள் திருந்தவே மாட்டீர்களா என்றும் பல நெட்டிசன்கள் கேட்டுள்ளனர்.

பிஞ்சு போச்சு

போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆகுது என்கிறார் இந்த நெட்டிசன்.

லேண்ட் லைனுக்கா?

ரைஸா வில்சன் சொன்னா மாதிரி லேன்ட் லைனுக்கு கால் பண்ண சொல்றீங்களா என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

ஒழுங்கா போடுமா

திருந்தவே திருந்தாது டிரெஸ ஒழுங்கா போடுமா என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Read more about: sakshi agarwal photo shoot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X