குடுத்த காசுக்கு மேல கூவுறீயேடா.. சனம் ஷெட்டியின் அட்மினை வச்சு செய்த நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை சனம் ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்க பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவரது அட்மினை வச்சு செய்து வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss Tamil Sanam Shetty ரொம்ப Fake Game ஆடுறாங்க • Day 1 Review

தர்ஷனுடன் காதல், காதல் முறிவு என பல சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகை சனம் ஷெட்டி. முன்னாள் காதலருடன் சனம் மீண்டும் நெருக்கமாக இருந்ததாக கூறி அவருடனான காதலை முறித்துக் கொண்டார் பிக்பாஸ் தர்ஷன்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சனம் ஷெட்டி, அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வந்தார்.

போலியாக நடிக்கிறார்

போலியாக நடிக்கிறார்

தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சனம் ஷெட்டி. பிக்பாஸில் அவர் போலியாக நடிப்பதாக ஹவுஸ்மேட்களும் நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் போல்

பிக்பாஸ் போல்

முன்பின் தெரியாதவரிடம் கூட நீண்ட நாள் பழகியவர் போல் நடந்து கொள்கிறார் சனம் ஷெட்டி. மேலும் அவரே பிக்பாஸ் போன்றும் மற்ற யாருக்கும் மெச்சூரிட்டி இல்லை என்பது போலவும் நடந்து கொள்கிறார்.

அட்மின் ஹேண்டில்

அட்மின் ஹேண்டில்

இதனால் சமூக வலைதளங்களில் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் சனம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பதால் அவரது சோஷியல் மீடியா கணக்கை அவரது அட்மின் ஹேண்டில் செய்து வருகிறார்.

ரொம்ப ரொம்ப புடிக்கும்

ரொம்ப ரொம்ப புடிக்கும்

இந்நிலையில் சனம் ஷெட்டி சேலையில் இருக்கும் ஒரு போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் அவரது அட்மின். அந்த போட்டோவுக்கு சில பேர பார்த்தா புடிக்கும், சில பேர பார்க்க பார்க்க புடிக்கும்.. ஆனா சில பேர உண்மையிலேயே புரிஞ்சா.. ரொம்ப ரொம்ப புடிக்கும்..

கொடுத்த காசுக்கு மேல

கொடுத்த காசுக்கு மேல

சீக்கிரம் ஜட்ஜ் பண்ணாதீங்க.. பொறுத்திருந்து பாருங்கள்.. என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கொடுத்த காசுக்கு மேல கூவுறீயேடா அட்மின் என கலாய்த்துள்ளனர். இன்னும் சிலர் சரிதான் அவசரப்படவேண்டாம் பொறுத்திருந்துப் பார்ப்போம் என கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X