நான் எதை தொட்டாலும் தங்கமாயிடும்.. அப்போ அதை தொடுங்க.. நடிகையை வெளுத்து வாங்கிய நெட்டிசன்ஸ்!

Recommended Video

Meera Mithun Latest Bed Room Dance Video | Meera Mithun

சென்னை: நடிகை மீரா மிதுன் தற்பெருமை பேசி வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர்.

நடிகை மீரா மிதுன் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்கள், கவர்ச்சி வீடியோக்கள் என வெளியிட்டு ரகளை செய்து வருகிறார். அவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து பார்த்து அலுத்துப்போயிவிட்டனர் ரசிகர்கள்.

எப்போதும் கவர்ச்சி காட்டுவதால் கடுப்பான நெட்டிசன்கள் இனிமேல் இதுபோன்ற வீடியோக்களை பதிவிடாதீர்கள் என கெஞ்சாத குறையாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

தனக்கு தானே புகழ்ந்து

தனக்கு தானே புகழ்ந்து

வழக்கமாக அரைகுறை ஆடையில் கிக்கேற்றும் மீரா மிதுன், முழுவதும் கவர் செய்த ஒரு போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதனை பார்த்து.. ஆகா திருந்திட்டிங்களா என நெட்டிசன்கள் கேட்பதற்குள் தனக்கு தானே புகழ்ந்து ஒரு கேப்ஷன் கொடுத்திருக்கிறார் மீரா மிதுன்.

தங்கமா மாறிடும்

அதாவது, நான் ஒரு அழகான மற்றும் புத்திசாலி பெண்.
நான் தொடும் எதுவும் தங்கமாக மாறிவிடும் என கேப்ஷன் கொடுத்திருக்கிறார். மீரா மிதுன் தன்னைத்தானே புகழ்ந்து பாடியிருக்கும் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்துள்ளனர்.

உடம்புக்கு ஆகாது

ஓவர் கான்ஃபிடன்ட் உடம்புக்கு ஆகாது என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

எப்படி மேனேஜ் பண்றீங்க?

நீங்க சாப்பிடும் போது எப்படி மேனேஜ் பண்றீங்க.. எப்படியோ குட்லக் என்கிறார் இந்த நெட்டிசன்.

என்னை தொடுங்கள்

ப்ளீஸ் நான் எப்போ தங்கமாக விரும்புகிறேனோ.. அப்போது என்னை தொடுங்கள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கரன்ட்ட தொடுங்க

போயி கரன்ட்ட தொடுங்க மேடம் ஜி என்கிறார் இந்த நெட்டிசன்.

ஃபுல் டிரெஸ்ல..

ஃபுல் டிரெஸ்ல இப்போதான் பாக்குறேன் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

டிரெஸ சொன்னேன்

அழகு.. அருமை.. எக்ஸலென்ட் யாரு மீராவா?? நான் அவங்க சுடிதார சொன்னென் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X