»   »  பிக் பாஸ் நிலைமை எவ்வளவு மோசமாக போச்சுன்னு பார்த்தீங்களா?

பிக் பாஸ் நிலைமை எவ்வளவு மோசமாக போச்சுன்னு பார்த்தீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்ப்பவர்களின் எண்ணிக்கை கூட வெகுவாக குறைந்துவிட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா கிளம்பிய பிறகு அதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஏன் பிக் பாஸை கலாய்ப்பவர்களின் எண்ணிக்கை கூட குறைந்துவிட்டது.

ஒரு சிலர் தான் விடாப்பிடியாக இன்னும் பிக் பாஸை கலாய்க்கிறார்கள். ஆனால் பிக் பாஸோ இதை எல்லாம் கண்டும் காணாதது போன்று நான் 100 நாட்கள் நிகழ்ச்சியை நடத்தியே தீருவேன் என்று நடத்துகிறார்.

கணேஷ்

பிறந்தநாள் அன்று கணேஷ் கொல்லப்பட்டார்

ஆரவ்

My mind: ஆரவ்க்கு வந்தா ரத்தம்.காஜலுக்கு வந்தா தக்காளி சட்னி, அதான?

Me: அதேதான், சட்டு புட்டுனு எழுதி அனுப்பு

#BigBossTamil #BiggBossTamil

சுஜா

சுஜா வருணியின் ஓவர் ஆக்டிங்கை பார்வையாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

பிக் பாஸ்

நான் பிக் பாஸ் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஏதாவது சுவாரஸ்யமாக நடக்கிறதா?

எதுக்கு

எதுக்கு

English summary
Leave alone watching Big Boss programme, viewers are not even eager to troll the reality show.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil