இவங்க வந்ததால டாப் நடிகைகளே பயந்துபோய் இருக்காங்களாம்.. மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Losliya Back to Chennai:லொஸ்லியவை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா நேற்று மீண்டும் சென்னை வந்ததை தொடர்ந்து அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான கவினை காதலித்தார். இருவரும் அடிக்கடி இரட்டை அர்த்தத்தில் பேசிக்கொண்டதோடு நள்ளிரவில் மைக்கின் பேட்டரியை ரிமூவ் செய்துவிட்டு பேசும் அளவுக்கு சீரியஸாக காதலித்தனர்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் தங்களின் காதலை பற்றி வாயே திறக்கவில்லை. அவர்கள் வெறும் கன்டென்டுக்காக காதலித்து மக்களை ஏமாற்றியதாக தகவல் பரவி வருகிறது.

 இந்தியளவில் ட்ரென்டிங்

இந்தியளவில் ட்ரென்டிங்

இந்நிலையில் லாஸ்லியா நேற்று மீண்டும் சென்னை வந்தார். இதனை தொடர்ந்து கோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரென்ட்டானது.

ஒரு பக்கம் எதிர்ப்பு

ஒரு பக்கம் எதிர்ப்பு

ஒரு பக்கம் லாஸ்லியாவுக்கு வரவேற்பு இருந்தாலும் மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. உங்கள் பெயர்தான் மொத்தமாக டேமெஜ் ஆகிவிட்டதே பின்பு ஏன் மீண்டும் வந்தீர்கள் என காட்டமாக கேட்டு வருகின்றனர். இதேபோல் இலங்கை ரசிகர்களும், தயவு செய்து இலங்கைக்கு மீண்டும் வந்துவிடாதே அங்கேயே இருந்துவிடு என டிவிட்டி வருகின்றனர்.

ரொம்ப பயத்துல இருக்காங்க

அப்போ இனிமே நயன்தாராக்கு படம் இருக்காது. சான்ஸ் எல்லாம் லாஸ்லியாக்கு போயிடும். நயன்தாரா மட்டும் இல்ல கீர்த்தி சுரேஷ் கூட ரொம்ப பயத்துல இருக்காங்களா என்று கேட்டு கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.

இலங்கை வராதே

ஸ்ரீ லங்கா வராத அங்கயே போ.. என்று கோபமாக சொல்கிறார் இந்த நெட்டிசன்.

கடைசியில பிடிக்கல

பிக்பாஸ் ஸ்டார்ட்டிங் சீசன்ல லாஸை பிடிச்சுது.. அப்புறம் என்டிங் சீன்ல சுத்தமா பிடிக்கல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

பார்க்க முடியாது போல

மேக்கப் இல்லாம உன்ன பாக்க முடியாது போல.. என்று கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.

எப்போ திரும்பி போற?

ஏன் வந்த? சரி எப்போ திரும்பி போற? என்று வெறுப்பாக கேட்கிறார் இந்த நெட்டிசன்.

பயமா இருக்கு..

ஆத்தா ஹேர்ஸ்டைல சேஞ்ச் பண்ணு.. பயமா இருக்கு என கவுண்டமணி ஸ்டைலில் கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.

பார்க்க சகிக்கல

லாஸ்லியாவின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன் பார்க்க சகிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X