ப்ளீஸ்.. என்னை கல்யாணம் பண்ணிக்குங்க.. விஜய் பட நடிகையிடம் கெஞ்சும் ஃபேன்ஸ்!

சென்னை: குட்டி டிராயரில் செம க்யூட்டாக போஸ் கொடுத்த பிரபல நடிகையிடம் தங்களின் காதலை சொல்லி கெஞ்சுகின்றனர் நெட்டிசன்கள்.

Recommended Video

Master Back to Work | Lokesh Kanagaraj massive Update, Thalapathy Vijay | #PostProduction

தமிழ் சினிமா ரசிகர்கள் கடந்த சில நாட்களாய் அதிகம் உச்சரிக்கும் பெயர்களில் ஒன்று மாளவிகா மோகனன். ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜயுடன் மாஸ்டர் படத்தில் ஜோடி போட்டுள்ளார். அந்தப் படம் லாக்டவுன் காரணம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

தமிழில் ஒரு படம் மட்டுமே அவரது நடிப்பில் வெளியான நிலையில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் ஆர்மி வரை ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக விஜய் ரசிகர்கள் மாளவிகா மோகனனை கொண்டாடி வருகிறார்கள்.

தூங்குவதும் படிப்பதும்

தூங்குவதும் படிப்பதும்

இந்நிலையில் குடும்பத்துடன் லாக்டவுன் நேரத்தை கழித்து வருகிறார் மாளவிகா மோகனன். தூங்குவதும் படிப்பதுமாய் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். தன்னுடைய லாக்டவுன் எப்படி கடக்கிறது என்பதை நாள் தோறும் ஒரு போட்டோவை ஷேர் செய்து வருகிறார்.

ஒரு வழியா வந்தீர்களே..

ஒரு வழியா வந்தீர்களே..

எப்போதும் படுக்கையறையில் இருந்தப்படியோ போட்டோக்களை வெளியிட்டு வந்த மாளவிகா மோகனன் அண்மையில் புத்தகம் படிப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு வழியா பெட்டை விட்டு வந்தீர்களே என கிண்டலடித்தனர்.

க்யூட் போஸ்

க்யூட் போஸ்

இந்நிலையில் அதே குட்டி டிராயர் மற்றும் ஷர்ட்டில் செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். போனி டைலுடன் பால்கனி வழியாக எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார் மாளவிகா மோகனன். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன பார்க்கிறீர்கள் என கேட்டு வருகின்றனர்.

கல்யாணம் பண்ணிக்குங்க..

கல்யாணம் பண்ணிக்குங்க..

இன்னும் சில நெட்டிசன்கள் ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்குங்க என கெஞ்சியுள்ளனர். பல ரசிகர்கள் ஐ லவ் யூ என அவரிடம் தங்களின் காதலை சொல்லி வருகின்றனர். மாளவிகா மோகனனின் இந்த போட்டோவை இதுவரை 2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X