நான் கூட மும்தாஜ்னு நினைச்சிட்டேன்.. நீச்சல் குளத்தில் குளிக்கும் ரைசாவை பார்த்து பதறும் ஃபேன்ஸ்!

சென்னை: மாலத்தீவில் இருந்து இன்னும் சென்னைக்கு வரலையாம்மா என்றும் நான் கூட மும்தாஜ்ன்னு நினைச்சிட்டேன் என்றும் நடிகை ரைசாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோவிற்கு கமெண்டுகள் குவிகின்றன.

பிக் பாஸ் பிரபலம் மற்றும் நடிகையான ரைசா வில்சனின் சேஸ் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மாலத்தீவில் சுற்றுலா செய்து வரும் நடிகை ரைசா வில்சன் தொடர்ந்து படுசூடான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு இணையத்தின் சூட்டை கிளப்பி வருகிறார்.

மாலத்தீவிலே செட்டிலா

மாலத்தீவிலே செட்டிலா

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு மீண்டும் சுற்றுலாவை மேம்படுத்த குறைந்த செலவில் சுற்றுலா சேவையை நடத்தி வருகிறது மாலத்தீவு. அங்கே கொரோனா பாதிப்பு பிரச்சனைகள் ஏதும் இல்லாத நிலையில், நடிகர்கள், நடிகைகள் என பலரும் குடும்பம் குடும்பமாக சுற்றுலா செய்து வருகின்றனர். சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற நடிகை ரைசா அங்கேயே செட்டில் ஆகி விட்டாரா? என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஹாட்னஸ்க்கு அளவில்லை

ஹாட்னஸ்க்கு அளவில்லை

மாலத்தீவில் சுற்றுலா செய்து வரும் நடிகை ரைசா வில்சனின் ஹாட்னஸ்க்கு கொஞ்சம் கூட அளவில்லை. சிகப்பு நிறத்தில் செம செக்ஸியான பிகினி உடைகளை அணிந்து கொண்டு அவர் வெளியிட்ட போட்டோக்களும், வீடியோக்களும் கோலிவுட் ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றன.

நெஞ்சை நிமிர்த்தி

நெஞ்சை நிமிர்த்தி

மாலத்தீவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இளைஞர்களை உசுப்பேற்றி வருகிறார் நடிகை ரைசா வில்சன். நீச்சல் குளத்தில் உணவுகள் அடங்கிய மிதக்கும் தட்டுக்கு அருகே குளித்தபடி தனது ஈர தலைமுடியை பிடித்துக் கொண்டு, ஆர்ம்பிட் தெரியும்படி நெஞ்சை நிமிர்த்தி ரைசா வில்சன் கொடுத்துள்ள ஹாட் போஸ் இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது.

மும்தாஜ்ன்னு

மும்தாஜ்ன்னு

சும்மா கும்முன்னு இருக்கும் ரைசா வில்சனின் இந்த நீச்சல் உடை போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், 90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியான மும்தாஜ் மாதிரி இருக்கீங்க என்றும், நான் கூட மும்தாஜ்ன்னு நினைச்சி பதறிட்டேன் என ரொம்பவே ஓவராக ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

சேஸ் டிரைலர்

சேஸ் டிரைலர்

அப்படியே சினிமா பக்கம் பார்த்தால், கடந்த ஜனவரி 28ம் தேதி ரைசா வில்சன் நடிப்பில் வெளியான சேஸ் டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா லாக்டவுன் நேரத்திலேயே, பிரத்யேக அனுமதியை பெற்று இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கி உள்ளார். முதன்முறையாக பெண்ணை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிகை ரைசா வில்சன் பட்டையை கிளப்பி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X