ஏம்மா கஸ்தூரி அந்த எசக்கிக்கிட்ட லவ்யூன்னு சொல்ல வேண்டியதுதானே.. பயபுள்ள தவியா தவிக்குது!

சென்னை: நடிகை கஸ்தூரியின் போட்டோவை பார்த்து அவரது ரசிகர் ஒருவர் ஜொள்ளு விடும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

நடிகை கஸ்தூரி 1992ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் அழகி பட்டத்தை வென்றவர் நடிகை கஸ்தூரி. இவர் கஸ்தூரி ராஜாவின் ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். கமல், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மீண்டும் சினிமா

மீண்டும் சினிமா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார் நடிகை கஸ்தூரி. திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலான நடிகை கஸ்தூரி, பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். 2010ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த அவர், சினிமாக்களில் சப்போர்ட்டிங் ரோல் மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்க தொடங்கினார்.

போட்டோக்கள்

போட்டோக்கள்

தொடர்ந்து படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் கஸ்தூரி, அரசியல் விமர்சகராகவும் உள்ளார். 50 வயதுக்கிட்ட ஆனாலும் இன்னமும் அழகு குறையாமல் இளசுகளையும் கிறங்கடிக்கும் வகையில் உள்ளார் கஸ்தூரி. சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள கஸ்தூரி அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ரசிகர் எசக்கி

ரசிகர் எசக்கி

அவரது போட்டோக்கள் லைக்குஸ்களை அள்ளுவது வழக்கம். இந்நிலையில் நடிகை கஸ்தூரி, இன்று வெளியிட்ட போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் வர்ணித்து தள்ளியிருக்கின்றனர். அதிலும் அவரது ஆஸ்தான ரசிகரான எசக்கி, வேறு யாருக்குமே வாய்ப்பளிக்காமல் மொத்த கமென்ட்ஸையும் பதிவிட்டு மிரள வைத்திருக்கிறார்.

பியூட்டிஃபுல்

நடிகை கஸ்தூரியின் போட்டோவை பார்த்த எசக்கி, கஸ்தூரி சிஸ்டர் உங்களுக்கு இப்போ வயசு 25 என்று ஜொள்ளியிருக்கிறார். மேலும் கஸ்தூரி அக்கா யூ லுக் அமேஸிங், கஸ்தூரி அக்கா யூ லுக் கார்ஜியஸ், லவ்லி, சோ பியூட்டிஃபுல், வொன்டர்ஃபுல் என கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

காந்த கண்ணழகு

மேலும் காந்த கண்ணழகி, நைஸ் போட்டோ, வெரி நைஸ் சூப்பர், உங்க லுக்கும் பார்வையும் சோ ஸ்வீட் என்றும் புகழ்ந்துள்ளார். நான் உங்களுடைய பெரிய ரசிகன் என்றும் உண்மையின ஏஞ்சல் சோ க்யூட் என்றும் அள்ளி விட்டிருக்கிறார். அழகிய தமிழச்சி, அழகாய் இருக்கிறாய், அழகு தேவதை என வாய்க்கு வந்த வார்த்தையெல்லாம் சொல்லி வர்ணித்திருக்கிறார்.

தவியா தவிக்குது

கஸ்தூரியின் போட்டோவுக்கு கீழே முழுக்க முழுக்க எசக்கியின் கமென்ட்டாக இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், அடேய் எல்லா கமெண்டும் நீயே போட்டிருக்க.. முத்திருச்சாடா என கேட்டுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர், ஏம்மா இந்த எசக்கிகிட்ட லவ்வுயுன்னு சொல்லி தொலையேன். பயபுள்ள தவியா தவிக்குது அக்கா அக்கான்னு.. என்று கிண்டலடிக்கிறார்.

சலங்கை கட்டுன மாதிரி

எசக்கியின் கமென்ட்டை பார்த்த இவர், அக்கா கொஞ்ச நாளைக்கு போட்டோ போடாம இருங்க.. நீங்க போட்டோ போட்டா கால்ல சலங்கை கட்டுன மாதிரி ஆடுறான் எசக்கி பய.. என நடிகை கஸ்தூரிக்கு கோரிக்கை விடுக்கிறார். உண்மைதான்.. எசக்கி கொஞ்சம் ஓவராதான் போறாரு.. மொத்த கமென்ட்டிஸையும் அவரே போட்டு ஒரு வழியாக்கி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X