எஃபோர்ட்டே இல்லாம இவ்வளவு ஹாட்டா இருக்கீங்களே.. பாலா பட நடிகையை பார்த்து ஜொள்ளும் நெட்டிசன்ஸ்!
சென்னை: தொப்புள் தெரிய செம கிளாமராக போஸ் கொடுத்த பாலா பட நடிகையை பார்த்து நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர்.
Recommended Video
தமிழில் வெளியான மதராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா. இந்தப் படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார்.
அதனை தொடர்ந்து முனி படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்தார் வேதிகா. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வாய்ப்புகள் கதவு தட்ட அங்கேயும் கால் பதித்தார் வேதிகா.

பல மொழி படங்கள்
பின்னர் சிம்புடன் காளை, சக்கரகட்டி, மலைமலை, பரதேசி, சித்தார்த்துடன் காவிய தலைவன், காஞ்சனா 3, உட்பட பல படங்களில் நடித்துள்ளார் வேதிகா. தொடர்ந்து விநோதன், ஜங்கிள் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை வினோதன். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. அதேபோல் கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை வேதிகா. பின்னர் சிம்புடன் காளை, சக்கரகட்டி, மலைமலை, பரதேசி, சித்தார்த்துடன் காவிய தலைவன், காஞ்சனா 3, உட்பட பல படங்களில் நடித்துள்ளார் வேதிகா. தொடர்ந்து விநோதன், ஜங்கிள் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை வினோதன். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. அதேபோல் கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை வேதிகா.
நடிப்புக்கு உதாரணம்
இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் அங்கம்மாவாக நடித்திருப்பார் வேதிகா. படம் முழுக்க கறுப்பு மேக்கப்பில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பார். படத்தின் ஹீரோவான அதர்வாவை வெறுப்பேற்றும் காட்சியிலும் சரி அவருடன் காதல் கொள்ளும் காட்சியிலும் சரி மிரள விட்டிருப்பார். பரதேசி படம் அவரது நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
க்யூட் போட்டோக்கள்
இந்நிலையில் நடிகை வேதிகாவின் ஷுட்டிங்க ஸ்பாட் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அதேபோல் நடிகை வேதிகாவும் தனது க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து கிறங்கடித்து வருகிறார். அண்மையில் முழு நீள கவுனில் அவர் வெளியிட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அள்ளும் லைக்ஸ்
இந்நிலையில் பச்சை நிற லெஹாங்காவில் செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். தொப்புளையும் முன்னழகையும் காட்டி அவர் வெளியிட்டிருக்கும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அதிகளவில் நெட்டிசன்கள் லைக் செய்து வருகின்றனர்.
ஹாட்டா இருக்கீங்க..
அதோடு, அவரது அழகையும் வர்ணித்து ஜொள்ளு விட்டுள்ளனர் நெட்டிசன்கள். அவரது போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், கொஞ்சம் வெயிட் போடுங்க மேடம்.. நீங்க ரொம்பவே க்யூட் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். பச்சை நிற உடையில் வேதிகாவின் அழகை பார்த்த இந்த ரசிகர் பச்சை வண்ண பூவே என புகழ்ந்திருக்கிறார். எஃபோர்ட்டே இல்லாம ஹாட் இருக்கீங்க மேம் கலக்குங்க என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
பச்சை மண்ணுடா
வேதிகாவின் போட்டோக்களை பார்த்த இந்த நெட்டிசன்,
இந்த பூமியில் உள்ள பச்சை தாவரங்களை விட நீங்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் வேதிகா. பச்சை தாவரங்கள் மங்கிவிடும், ஆனால் உங்கள் அழகு என்றென்றும் நீடிக்கும் வேதிகா என உருகியிருக்கிறார். இந்த நெட்டிசன், வேதிகா பசுமையான அப்பாவி இதயத்தையும் கொண்டிருக்கிறார், பச்சை மண்ணுட வேதிகா என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











