நாமதான் தப்பு கணக்கு போட்டுட்டோம்.. ஆபாசம் அற்ற நிர்வாணம்! இவங்க சொல்றத கேளுங்க!

Recommended Video

Aadai Public review | Aadai Review

சென்னை: அமலா பால் நிர்வாணமாக நடித்த ஆடை படம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவான படம் ஆடை. இந்தப் படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருக்கிறார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது.

அதேநேரத்தில் படத்திற்கு எதிர்ப்பும் கிளம்பியது. பல தடைகளை தாண்டி ஆடை படம் ரிலீஸாகிவிட்டது. அதனை பார்த்த ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில் டிவிட்டரில் படம் குறித்து ரசிகர்கள் தெரிவித்துள்ள கருத்துகள்..

ஆபாசம் அற்ற நிர்வாணம்

ஆபாசம் அற்ற நிர்வாணம்.. டெக்னிக்கலி பெஸ்ட்..
சுதந்திரத்திற்கு உண்டு எல்லை....

பெண்கள் பார்க்கனும்

அண்ணா நீங்க நினைச்சிருந்தா மேயாத மான் மாதிரி ஒரு ஜாலியான படம் பண்ணிட்டு போய் இருக்கலாம் ஆனா இந்த சமூகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறை இத பண்ண வச்சிருக்கு... நீங்க தளபதி ரசிகன்னு நிரூபிச்சிட்டிங்க.

படத்தின் நிறை

படத்தின்குறை-ஓரு சில முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் மற்றும் காட்சிகள்
படத்தின்நிறை -அருமையான கதை..நல்ல மெஸேஜ் சொல்கிற படம்... குறிப்பாக கடைசியில் வரும் அந்த ஸ்வீக்கி பெண் கதாபாத்திரம் அருமை.

விளம்பரம் தேடுகின்றனர்

கதாநாயகிகளை கிளாமராக காட்டி, படத்துக்கு விளம்பரம் தேடுகின்றனர். அந்தப் படத்தை எதிர்க்கிறேன் என்று சில அரசியல்வாதிகள் விளம்பரம் தேடுகின்றனர்.

நினைச்சதவிட சூப்பர்

நடிச்ச ஆடை திரைப்படம் ஆபாசமா இருக்குனு நாம தான் தப்பா கணக்கு போட்டோம்.
ஆனா படம் நம்ம நினைச்சதே விட சூப்பரா இருக்கு,மக்கள்கிட்டே நல்ல வரேவேற்பே பெற்றிருக்கு
முக்கியமா பெண்கள் பார்க்க வேண்டிய படம் #ஆடை
வாழ்த்துகள் ஆடை படத்தின் குழுவினருக்கு

ஆடை இன்டர்வெல்

லைப்ல பர்ஸ்ட் டைம் தியேட்டர்ல தூக்கம் வர்ற பீல் #ஆடை இன்டர்வெல்.

கை கட்டி நிக்கிற ஆட்டிட்டியூட்

டை கட்டினவங்க முன்னால் கை கட்டி நிக்கிற ஆட்டிட்டியூட் எனக்கு பிடிக்காது. #ஆடை படத்தில் அமலாபால் டயலாக்

வாழ்த்துகள்

இதெல்லாம் வேற லெவல்...
எவ்ளோ பிரச்சனை வந்தாலும் எதிர்த்து போராடி ஜெய்க்கனும்-னு தளபதி நம்ம எல்லாருக்கும் சொல்லி கொடுத்து இருக்காரு...
ப்ரோ அத பின்பற்றி ஜெய்ச்சி இருக்காரு.. வாழ்த்துகள் ப்ரோ

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X