கட்டிப்பிடித்து கண்டமேனிக்கு போஸ் கொடுத்த இலங்கை அழகி.. என்னா அழகு என ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலி நிகழ்ச்சி ஒன்றில் பிரஸ்க்கு முன்னாள் ஆண் நண்பர்களுடன் போஸ் கொடுத்த வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.
நடிகை பியூமி ஹன்சமாலி வாசனயே சண்டா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
பிரபல மாடலாக வலம் வரும் பியூமி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விளம்பர படங்கள் என பட்டைய கிளப்பி வருகிறார்.

செல்பிக்கள்
கடந்த 27 ஆம் தேதி இரவு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் வளைத்து வளைத்து செல்பி வீடியோக்களையும் போட்டோக்களையும் எடுத்தார். அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்தார்.

எல்லை மீறிய பார்ட்டி
அந்த நிகழ்ச்சியில் முன்னழகு மொத்தமும் தெரியும் படியான உடையை அணிந்து ஒரு ராணியை போல் வலம் வந்தார். அதோடு கையில் சரக்குடன் பலருடன் ஆட்டம் போட்டார். மேலும் பலரையும் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என எல்லை மீறியது அந்த பார்ட்டி.

மீண்டும் வீடியோ
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் போது எடுத்த போது எடுத்த மேலும் பல போட்டோக்களையும் வீடியோக்களையும் இன்று ஷேர் செய்துள்ளார் பியூமி. அதில் இன்னும் சில நண்பர்களுடன் நெருக்கமாய் இருந்த போட்டோக்களும் வீடியோக்களும் இடம் பெற்றுள்ளது.

ஏராளமான கேமராக்கள்
பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் என தனது நண்பர்களுடன் நெருக்கமாய் இருந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அதேபோல் ஆண் ஒருவரை கட்டியணைத்தப்படி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் பியூமி. ஏராளமான கேமரா மேன்கள் கையில் கேமராக்களுடன் அவரை ஃபோகஸ் செய்ய விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் பியூமி.

கட்டியணைத்து..
முன்னால் பின்னால் என நினைத்தப்படி நண்பரை அணைத்து போஸ் கொடுத்துள்ளார். இதேபோல் சூப்பர் மேன் போல் உடையணிந்த மற்றொரு நபருடனும் க்ளோஸாய் போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த போட்டோகக்களும் வீடியோக்களும் இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது.

மிஸ் 2020?
இந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் இதில் யார் உங்கள் கணவர்? உங்கள் கணவரை பார்க்க வேண்டும் அவரை கொஞ்சம் காட்டுங்களேன் என கெஞ்சியுள்ளனர். பலரும் நீங்கள்தான் மிஸ் 2020யா என்றும் கேட்டுள்ளனர்.

ரொம்ப அழகு
பியூமி ஹன்சமாலி சில போட்டோக்களில் குயின் 2020 என்ற டேக்குடன் போஸ் கொடுத்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் இது ஏதோ அழகி அழகன்களுக்கான போட்டிதான் என கூறியுள்ளனர். இன்னும் சிலர் இந்த உடையில் நீங்கள் ரொம்பவே அழகாக இருக்கிறீர்கள் பியூமி என புகழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











