ஓரங்கட்டிட்டிங்களே.. விஜய் டீவி பொம்மைகள் எல்லாம் இனி உங்களிடம் சரண்டர்.. மொட்டை அங்கிள் ராக்கிங்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி இன்று செய்த காரியத்தை பார்த்த ரசிகர்கள் இனி உங்களை யாரும் ஜெயிக்க முடியாது என கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் கேப்ரில்லாவை கேப்டனாக்குவதற்காக அவரை வியர்வை சொட்ட சொட்ட தூக்கி சுமக்கிறார்.

ஆனால் சுரேஷ் சக்கரவர்த்தி கஷ்டப்படுவதை விரும்பாத கேபி, வேண்டாம் தாத்தா எனக்கூறி அவர் மேலிருந்து இறங்குகிறார். இதனால் ரொம்பவே வருத்தப்படுகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

அனிதாவின் பேச்சைக் கேட்டு

அனிதாவின் பேச்சைக் கேட்டு

இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் உருகிப் போயுள்ளனர். இந்த ஒரு விஷயமே போதும் உங்களின் குணத்தை சொல்ல, நீங்கள் தான் டைட்டில் வின்னர் என பாராட்டி தள்ளியுள்ளனர். பால் போடும் டாஸ்க்கின் போது, அனிதாவின் பேச்சைக் கேட்டு சுரேஷ் சக்கரவர்த்தியை வெளியே அனுப்பினார் கேப்ரில்லா.

ஆதரவு தெரிவிக்கவில்லை

ஆதரவு தெரிவிக்கவில்லை

ஆனால் கேப்ரில்லா ஜெயிக்க வேண்டும், அவர் கேப்டனாக வேண்டும் என ஆதரவு கொடுத்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி மட்டும்தான். மற்ற யாருமே அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்கள் கூட கேபிக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை.

தனி காட்டு ராஜா

இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் குரூப்பீசம் உள்ளது பச்சையாக தெரிகிறது என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ்... மொட்டை!.. இனி நீதான்யா இந்த பிக்பாசின் தனி காட்டு ராஜா.. என பாராட்டியுள்ளார் இநத் நெட்டிசன்.

ஆஃப் பண்றாருப்பா..

புரமோவில் ஒளிபரப்பப்பட்ட ஆராரோ ஆரிராரோ.. பாடலை கேட்ட இந்த நெட்டிசன், சென்டிமென்டு பாட்டை போட்டே நம்மள ஆஃப் பண்றாருப்பா இந்த பிக்பாசு! என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கிரேட்யா..

மற்றொரு நெட்டிசனான இவர், மொட்டை அங்கிளான சுரேஷ் சக்கரவர்த்தியை பாராட்டும் வகையில் யோவ் மொட்டை உனக்கெல்லாம் சாவே கிடையாது... கிரேட்யா! என குறிப்பிட்டுள்ளார்.

எவனும் ஜெயிக்க முடியாது

கேப்ரில்லாவை சுரேஷ் சக்கரவர்த்தி தூக்கி சுமந்திருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், மொட்ட இனி உன்னையெல்லாம் எவனும் ஜெயிக்க முடியாது! என கூறியுள்ளார்.

Recommended Video

Bigg Boss 4 Tamil | Day 11 | 15th October Episode - Filmibeat Tamil

விஜய் டிவி பொம்மைகள்

மொட்ட தாத்தா.... எல்லாத்தையும் இப்படி ஓரம் கட்டிவிட்டாயே... விஜய் டிவி பொம்மைகள் எல்லாம் இனி உன்னிடம்....சரண்டர்!. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X