தர்ஷன் பின்றான்யா.. ரசிகர்கள் பாராட்டு மழை.. அவ்வளவும் வனிதா மேல உள்ள வெறுப்பு!

Recommended Video

Bigg Boss 3 Tamil:Promo 1: வனிதா மீது கோபத்தில் பொங்கி எழுந்த தர்ஷன்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் வனிதாவுக்கு பட்பட்டென பதிலடி கொடுத்த தர்ஷனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வனிதா ஆடிய ஆட்டம் பார்வையாளர்களை மெய் மறக்க வைத்து விட்டது. என்னா வாய்.. என்னா பேச்சு.. அப்பப்பா முடியவில்லை.

தான் மட்டுமே பேச வேண்டும் மற்றவர்கள் வாயே திறக்கக்கூடாது, தான் மட்டும்தான் கத்த வேண்டும் என்பதுதான் பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் எழுதப்படாத சட்டம். வனிதா பிக்பாஸ் வீட்டை தன்னுடைய வீடு போன்று நினைத்துக்கொண்டு விளையாடி வருகிறார்.

 அப்ளாஸை அள்ளிய தர்ஷன்

அப்ளாஸை அள்ளிய தர்ஷன்

இந்நிலையில் வனிதாவை எதிர்த்து பேசி ஆடியன்ஸின் அப்ளாஸை அள்ளியுள்ளார் தர்ஷன். தர்ஷன் கேட்ட கேள்வியால் ஆத்திரமடைந்த வனிதா என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் வார்த்தைகளை கொட்டினார்.

 நெட்டிசன்கள் பாராட்டு

நெட்டிசன்கள் பாராட்டு

வனிதாவை எதிர்க்க மொத்த ஹவுஸ்மேட்ஸும் பயந்து வரும் நிலையில் யார் அவரை அடக்குவார் என காத்திருந்தனர் மக்கள். இந்நிலையில் தர்ஷன் அவரை விட்டு ஏறியதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அவற்றில் சில..

என்னம்மா ஞாயம் இது

தரமா செய்றான்.. இந்த லம்பாடி எல்லா விசயதுலயும் மூக்க நுழைக்கும். ஆனா இது விசயத்துல எவனும் பேச கூடாது. என்னம்மா ஞாயம் இது என கேட்கிறார் இவர்.

ஆஸ்கர் கொடுக்கலாம்

வனிதா கூட வாழ்ந்த மூனு புருஷனுக்கும் ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் போல.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

பங்காளி அடிச்சு தூக்கு

இன்னைக்கு முழுக்க தர்ஷன் தரிசனம் தான் போல.. பங்காளி அடிச்சு தூக்கு என உசுப்பேத்துகிறார் இவர்.

மரண வெய்ட்டிங்

தர்ஷன் ஞாயமா பேசுறான். வனிதா தர்ஷன் மேட்டருக்கு மரண வெயிட்டிங் என்கிறார் இவர்.

தர்ஷன் பின்றான்யா

தர்ஷன் பின்றான்யா.. என புகழ்கிறார் இந்த நெட்டிசன்.

மரண மாஸ்

இன்னைக்கு எபிசோடு தர்ஷன் செம செம மரண மாஸ்..
இந்த வனிதா வாய் அடைக்க தர்ஷன் தான் சரியான ஆள்..

ஒத்த ஆம்பளை

பைனலுக்கு போக எல்லா தகுதியும் இருக்கிற ஒத்த ஆம்பளை #தர்ஷன்தான் என கூறுகிறார் இவர்.

உதயமாகிறேன்

ஒரு நாயகன் உதயமாகிறான் என தர்ஷனை புகழ்கிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X