ஒரு முரட்டு சிங்கிள் பக்கத்துல இப்படியா திறந்துபோட்டு உட்காறது? பிக்பாஸ் பிரபலத்தை விளாசும் ஃபேன்ஸ்!

Recommended Video

நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான் பிரேம்ஜி பேச்சு- வீடியோ

சென்னை: நடிகர் பிரேம்ஜி அருகில் மாராப்பை திறந்து போட்டு உட்காந்திருந்த பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகையை ரசிகர்கள் விளாசியுள்ளனர்.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரும் இயக்குனர், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி பல படங்களில் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக தனது அண்ணன் இயக்கும் படத்தில் நிச்சயம் இவருக்கு என ஒரு ரோல் இருக்கும். 40 வயதை கடந்துள்ள நிலையில் பிரேம்ஜிக்கு இன்னும் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை.

பிரேம்ஜி டிவிட்ஸ்

பிரேம்ஜி டிவிட்ஸ்

அவரது பெற்றோர் தொடர்ந்து பெண் பார்த்து வருகின்றனர். ஆனால் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் சிங்கிளாக மகிழ்ச்சியாக இருப்பதாக அவ்வப்போது டிவிட்டி வந்தார் பிரேம்ஜி.

திருமணம் முடிவாகிவிட்டதா?

திருமணம் முடிவாகிவிட்டதா?

அண்மையில் கேம் ஓவர் என்று குறிப்பிட்ட டீ ஷர்ட்டில் திருமணத்திற்கு தயாராக ஆணும் பெண்ணும் இருப்பது போன்ற போட்டோவை போட்டார் பிரேம்ஜி. இதனை பார்த்த ரசிகர்கள், திருமணம் முடிவாகிவிட்டதா என கேட்டனர். பலர் வாழ்த்தும் தெரிவித்தனர்.

முரட்டு சிங்கிள்

முரட்டு சிங்கிள்

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஜாம்பி பட விழாவில் பிரேம்ஜி கலந்துகொண்டார். அப்போது அணிந்திருந்த டீஷர்ட் பலரின் கவனத்தை ஈர்த்தது. அதாவது அந்த டீ ஷர்ட்டில் முரட்டு சிங்கிள் என அச்சிடப்பட்டிருந்தது.

முன்னழகை காட்டி

இந்த விழாவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன நடிகை யாஷிகா ஆனந்தும் பங்கேற்றார். அப்போது யாஷிகா ஆனந்த் முன்னழகை மாராப்பால் மறைக்காமல் திறந்து போட்டு உட்காந்திருந்தார். அந்த போட்டோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தார்.

இப்படியா உட்காறது?

இதனை பார்த்த அவரது ரசிகர்கள், ஒரு முரட்டு சிங்கிள் பக்கத்தில் இப்படியா திறந்துபோட்டு உட்காருவது என கேட்டு கலாய்த்துள்ளனர். மேலும் பலர் மாராப்பு என்று ஒரு விஷயம் இருக்கிறது அது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டு விளாசியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X