க்ளோஸ் பண்ற ஃபிரன்ட் யார் தெரியுமா? இதோ பாருங்க!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Shocking about Saravanan : சரவணன் பற்றிய அதிர்ச்சி தகவல்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டில் உள்ள க்ளோஸ் பண்ற ஃபிரன்ட் யார் என்றும் கமல் யாரை பற்றி இன்று பேசப்போகிறார் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை கமல் இன்று சந்திக்கவுள்ள நிலையில் இதற்கான புரமோ இன்று வெளியாகியுள்ளது. அதில் ஃபிரன்ட்ஷிப் குறித்து பேசுகிறார் கமல்.

இதனை பார்த்த ரசிகர்கள் யாருடைய ஃபிரன்ட்ஷிப்பை பற்றி கமல் பேசுகிறார் என குழம்பிப் போயுள்ளனர். சிலர் நம்மையே க்ளோஸ் பண்ணும் ஃபிரன்ட்ஸ் என்று சிலரின் பேரை கூறி வருகின்றனர்.

க்ளோஸ் பண்ற ஃபிரன்ட்

ஃபிரன்ட்ஸ்: கவின் & சாண்டி
க்ளோஸ் ஃபிரன்ட்ஸ்: கவின் & லாஸ்லியா
க்ளோஸ் பண்ற ஃபிரன்ட்: சாக்ஷி அகர்வால் என்று கமலின் பேச்சுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் இவர்.

துரத்தி விட்டிருங்க

க்ளோஸ் பண்ணுறது தான் பொல்லாதது ஆண்டவரே.. துரத்தி விட்டிருங்க

அபிராமியா?

செம.. கேளுங்க சார்.. நல்லா கேளுங்க. இந்த அபிய! அது ஃபிரன்ட்ஷிப் இல்ல சார், முகெனுக்கு அவர் மென்டல் டார்ச்சர் கொடுக்கிறார். ஒரு நல்ல ஃபிரன்ட்டா உன் வாழ்க்கை ஃபுல்லா வருவேன்னு சொல்ற அந்த நல்ல மனசு உங்க உன்னை லவ் பண்ணுவேன், நீ பண்ணாட்டியும்னு சொல்ற இந்த பைத்தியம் எங்க? நோ மீன்ஸ் நோ நாட் ஒன்லி ஃபார் வுமன்ஸ் ஃபார் மென்ஸ் டூ என என்கேபி டயலாக்கை வைத்து சொல்லியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

அவசியமில்ல போல

அபி ஒத்துக்கிட்டா லவ்வுன்னு ஆனா.. லாஸ்லியாக்கு சொல்லனும்னு அவசியமில்ல போல.. மேடம் நம்மல இரிட்டேட் பண்ணிட்டு இருக்காங்க.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

அதுல கடைசி..

சூப்பரா சொல்லிட்டிங்க.. ஃபிரன்ட்ஷிப 3 வகை.. அதுல கடைசி என்று நம்மளையே க்ளோஸ் பண்ற ஃபிரன்ட்ஸ் என்பதை குறிப்பிடுகிறார் இந்த நெட்டிசன்.

0% எதிர்பார்ப்பு

எப்படியும் லாஸ்லியாவ கேட்க போறதில்ல கேட்டாலும் அது ஒழுங்கா பதில் சொல்லவும் போறதில்ல அதனால 0% எதிர்பார்ப்பு தான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X