லிப்டிஸ்க் ஓவரா இருக்கே.. மிஸ்ஸிங் யுவர் மார்க்.. ஃபுல்லா கவர் செய்த நடிகையை வாரிய நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் முழுவதும் கவர் செய்தப்படி ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்திருக்கின்றனர்.
நடிகை மீரா மிதுன் சுடிதாரில் இருக்கும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் ரெட் கலர் லிப்ஸ்டிக்கை உதட்டில் அப்பி வைத்திருக்கிறார்.
எப்போதும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன். அரை நிர்வாண போட்டோக்களை கூட அவர் வெளியிட்டிருக்கிறார்.

கடும் விமர்சனம்
மீராவின் போட்டோக்களை பார்த்து பலர் ஜொள்ளு விட்டாலும் சிலர் கடுமையாக விமர்சித்து வருவது வழக்கம்.தற்போது முன்னழகை காட்டாமல் முழுவதும் கவர் செய்தப்படி போட்டோ பதிவிட்டுள்ளார்.

குவியும் கமென்ட்ஸ்
அந்த போட்டோவுக்கு பியூட்டிஃபுல் சென்னை என கேப்ஷன் கொடுத்துள்ளார். மீரா மீதுனின் இந்த போட்டோவுக்கும் கமென்ட்டுகள் குவிந்து வருகின்றன.
ரொம்ப அழகாக..
உங்களை போன்ற அழகான பெண்களால் சென்னை இன்னும் அழகாக உள்ளது மீரா என்கிறார் இந்த நெட்டிசன்.
அழகுதான் தலைவி
நீங்க இருக்குற இடம் எப்போதுமே அழகுதான் தலைவி என்கிறார் இந்த நெட்டிசன்.
கேவலமா இருக்கு..
அந்த மூக்குக்கு மேல இருக்குற மச்சத்த ரிமூவ் பண்ணிடுங்க தோழி.. கேவலமா இருக்கு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
குறைச்சிருந்தா..
லிப்ஸ்டிக் கொஞ்சம் கம்மியா இருந்தா இன்னும் அழகாய் இருந்திருக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்.
நல்லாதான் இருக்கும்
இதுபோல ஃபுல்லா மூடிட்டு போட்டோ போட்டா நல்லாதான் இருக்கும் என்கிறார் இவர்.
யுவர் மார்க்
மிஸ்ஸிங் யுவர் மார்க் பேபி என்று மீரா எப்போதும் காட்டும் முன்னழகை காட்டாமல் இருப்பதை குறிப்பிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











