ஒத்த ஆளு.. மொத்த பேரையும் வச்சு செய்யுது.. கலவர பூமியான பிக்பாஸ் வீடு.. மொட்டைக்கு தில்லுதாண்டோய்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் மொட்டை அங்கிளை கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss 4 Tamil Suresh Chakravarthy Unknown Details

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளில் பர்ஃபாமன்ஸ் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தியை வைத்தே எல்லோரும் தங்களின் பர்ஃபாமன்ஸை நடத்தி வருகின்றனர். இதனை ஆரம்பித்து வைத்தவர் அனிதா சம்பத்.

வச்சு செய்கிறார்

வச்சு செய்கிறார்

அவரை தொடர்ந்து சனம் ஷெட்டி, ரியோ ராஜ் என தங்களின் பர்ஃபாமன்ஸ்களை காட்டினர். இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரமோவில் வேல்முருகன் சுரேஷ் சக்கரவர்த்தியை வச்சு செய்கிறார்.

சுரேஷ் ஹேண்ட்லிங்

சுரேஷ் ஹேண்ட்லிங்

வேட்டி கொடுத்த விவகாரத்தில் சுரேஷ் சக்கவர்த்தி ஏதோ சொல்லப் போய் அதனை பிடித்துக்கொண்டு வேல்முருகன் அவரை பிடித்து ஏறுவதாக தெரிகிறது. ஆனால் எதற்கும் அசராமல், அசால்ட்டாக சாப்பிட ஆரம்பித்துவிட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி. அவரது பிஹேவிங்கை பார்த்த நெட்டிசன்கள் மொட்டை வேறலெவல் என பூரித்துப்போயுள்ளனர்.

பொங்கல் போல் சாப்பிடுறாரு

பொங்கல் போல் சாப்பிடுறாரு

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பெரியபாசு! இந்த மொட்ட சாதரண ஆளு இல்லை போலிருக்கு! சண்டையையே சர்க்கரை பொங்கல் போல் சாப்பிடுறாரு! என கூறியுள்ளார்.

அங்க நிக்கிறான் தலைவன்

அங்க நிக்கிறான் தலைவன்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஒருத்தன் உசுரக் குடுத்து மல்லுக்கட்டி நிக்கும் போது.. சோத்தில கை வைச்சான் பாரு!
அங்க நிக்கிறான் தலைவன் என்று புகழ்ந்துள்ளார்.

ஷாக் ஆகிட்டேன்

ஷாக் ஆகிட்டேன்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எடுத்தவுடனே "வேஷ்டி குடுத்தத" ன்றது எனக்கு மட்டும் தான் வேற மாதிரி தப்பா கேட்டுதா!! ஒரு நிமிடம் ஷாக் ஆகிட்டேன் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

தூள் கிளப்புறாங்கப்பா..

தூள் கிளப்புறாங்கப்பா..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அவங்க அவங்க பங்குக்கு நல்லா பர்ஃபாமன்ஸ் தூள் கிளப்புறாங்கப்பா! என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மொத்த பேரையும்..

மொத்த பேரையும்..

மற்றொரு நெட்டிசனான இவர், பத்த வச்சிட்டயே பரட்டை..
ஒரே ஒரு ஆளு மத்த 15 பேரையும் வச்சி செய்வார் போல இருக்கு என கூறியுள்ளார்.

கடுப்பாகுமா ஆகாதா?

கடுப்பாகுமா ஆகாதா?

மற்றொரு நெட்டிசனான இவர், சில பேர் எப்படியாவது பேரு கெடாம வெளியில வந்திரனும்னு மெனக்கெடறாங்க!
அவங்களெல்லாம் ,'உனக்குள்ள ஒரு கெட்டவன் இருக்கானு மத்தவங்கட்ட சொல்லிட்டே இருந்தா கடுப்பாகுமா ஆகாதா'
எல்லாரும் கெட்டவன்னு புரூவ் பண்ணா.இவருக்கு பேமெண்ட்னு சொன்னாங்களா! இவருக்கு இது ஜாலி மத்தவங்களுக்கு? என கேட்டுள்ளார்.

ரொம்ப தில்லுதாண்டா..

ரொம்ப தில்லுதாண்டா..

பிக்பாஸ் வீட்டில் நடந்த களேபரத்தை பார்த்த இந்த நெட்டிசன், இந்த மொட்டபாசுக்கு ரொம்ப தில்லுதாண்டா டோய்! என குறிப்பிட்டுள்ளார்.

சண்டைக்கு வாங்க

சண்டைக்கு வாங்க

பிக்பாஸ் வீட்டில் சுரேஷ் செய்யும் சேட்டைகளை பார்த்த இந்த நெட்டிசன், உப்பு போட்டு சோறு திங்கிறவங்க எல்லாம் சண்டைக்கு வாங்க! - இப்படிக்கு மொட்டை! என கூறியுள்ளார்.

குடும்ப மானம் போயிடும்

குடும்ப மானம் போயிடும்

மற்றொரு நெட்டிசனான இவர், மொட்டையன்கிட்ட பேசினேன்னு வை.. நம்ம மானம் போயிடும். இதுவே கன்ஃபெஷன் ரூமூக்கு போய் பிக்பாஸ்கிட்ட பேசினேன்னு வை... நம்ம குடும்ப மானம் மொத்தமும் போயிடும் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

வீட்ட கொளுத்தாம..

வீட்ட கொளுத்தாம..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், மொட்டையன் வீட்ட கொளுத்தாம வெளிய போகமாட்டான் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

10 சீசன் வரைக்கும்..

10 சீசன் வரைக்கும்..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் சுரேஷ் சக்கரவர்த்தியை வச்சு பிக்பாஸ் தமிழ் 10 சீசன் வரைக்கும் எடுக்கலாம் போல... யாருய்யா நீ என கேட்டுள்ளார்.

எனக்கே பார்க்கனும் போல

எனக்கே பார்க்கனும் போல

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யாருப்பா அந்த பரட்ட.. எனக்கே பார்க்கனும் போல இருக்கு என கூறியுள்ளார்.

சுவாரஸ்யம் வேண்டாமா?

சுவாரஸ்யம் வேண்டாமா?

ஒருத்தன் சண்டை போட்டா அவனுக்கு ஆதரவா நாலு அஞ்சு பேராவது நிக்கனும். எதிர்த்து சண்டை போடணும். இரண்டு மூனு டீமா பிரியனும். குரூப் சண்டை தான் ரசிக்கும் படி இருக்கும். சண்டையை தீர்த்து வைக்க முன் வர வேண்டும். சண்டையில் ஒரு சுவாரஸ்யம் வேண்டாமா? என கேட்டுள்ளார்.

என்ன மரியாதை?

என்ன மரியாதை?

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த அளவுக்கு கூட சண்டை இல்லைன்னா அப்புறம் பிக்பாஸ் ஸ்கிரிப்ட்டுக்குன்னு என்ன மரியாதை இருக்கு சொல்லுங்க.. என கேட்டுள்ளார்.

அசைக்க முடியாது

அசைக்க முடியாது

புரமோவில் சுரேஷ் சக்கரவர்த்தி நடந்து கொண்ட விதத்தை பார்த்த இந்த நெட்டிசன், தட் மொமெண்ட் மொட்டை‌.. நீ என்ன தான் கத்துனாலும் என்ன அசைக்க முடியாது.. என்பதை போல் உள்ளதாக தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

புயல் காத்துல பொறி சாப்புடறது..

புயல் காத்துல பொறி சாப்புடறது..

பிக்பாஸ் வீட்டில் அத்தனை அலம்பல்கள் நடைபெறும் போது சுரேஷ் சக்கரவர்த்தி சாப்பிடுவதை பார்த்த இந்த நெட்டிசன்,
புயல் காத்துல பொறி சாப்புடறதுனா இது தான் என கிண்டலடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X