சின்ன ஜூலி அனிதாக்கு இப்ப குளு குளுன்னு இருக்குமே.. கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தியை கமல் வறுத்தெடுக்கும் போது சிரித்து மகிழும் அனிதா சம்பத்தை நெட்டிசன்கள் கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க சின்ன பிரச்சனையை பெரிதுப்படுத்தி புரமோவில் இடம் பிடித்தவர் செய்தி வாசிப்பாளர் அனிதா.

அதோடு சுரேஷ் சக்கரவர்த்தியையும் மரியாதை குறைவாக பேசினார். இதனால் முதல் வாரத்திலேயே ரசிகர்கள் மத்தியில் அளவுக்கு அதிகமாக வெறுப்பை சம்பாதித்துள்ளார்.

நெட்டிசன்ஸ் கடுப்பு

நெட்டிசன்ஸ் கடுப்பு

இந்நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவில் எச்சில் தெறிக்கும் என்று கூறியதற்காக சுரேஷ் சக்கரவர்த்தியை வறுத்தெடுக்கிறார். இதனால் உச்சு குளிர்ந்து போன அனிதா சம்பத் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். இதனை பார்த்து கடுப்பாகியுள்ளனர் நெட்டிசன்கள்.

பெரிய காமெடி இல்லையே

பெரிய காமெடி இல்லையே

கமல் சுரேஷ் சக்கரவர்த்தியை பேசியதை பார்த்து அறந்தாங்கி நிஷா மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் சிரிப்பதை பார்த்த இந்த நெட்டிசன், அவ்ளோ பெரிய காமெடி இல்லையே என அவர்களை விளாசியுள்ளார்.

சின்ன ஜூலி அனிதா..

சின்ன ஜூலி அனிதா..

அனிதா சிரிப்பதை பார்த்து கடுப்பான இந்த நெட்டிசன், சின்ன ஜூலி அனிதாக்கு இப்ப குளு குளுன்னு இருக்குமே என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் #சின்னஜூலிஅனிதா என்ற ஹேஷ்டேக்கையும் ஷேர் செய்துள்ளார்.

சண்டை போடாம இரு..

சண்டை போடாம இரு..

மற்றொரு நெட்டிசனான இவர், அனிதா அழகா இருக்க.. கொஞ்சம் சண்டைலாம் போடாம இருங்க.. என அட்வைஸ் கூறியிருக்கிறார்.

சண்டை போடாம இரு..

சண்டை போடாம இரு..

மற்றொரு நெட்டிசனான இவர், அனிதா அழகா இருக்க.. கொஞ்சம் சண்டைலாம் போடாம இருங்க.. என அட்வைஸ் கூறியிருக்கிறார்.

காண்டாகுது போங்க..

காண்டாகுது போங்க..

மற்றொரு நெட்டிசனான இவர் என்னன்னு தெரியவில்லை இந்த அனிதா சம்பத்த பார்க்கும் போது காண்டு ஆகுது என வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜூலியை தாண்டுவார்

ஜூலியை தாண்டுவார்

அனிதா சம்பத் ரொம்ப எரிச்சல் உண்டாக்குகிறார்.. கமல்ஹாசன் அவருக்கும் அட்வைஸ் செய்ய வேண்டும். பாவம் மொட்டை அங்கிள் சுரேஷ் சக்கரவர்த்தி.. அனிதா சம்பதின் கணவர் டான்சர் சதீஷை விளாசியுள்ளார். விமர்சனம் பண்ண ஏத்துக்குற பக்குவம் இல்ல.. அவருடைய முகம் விரைவில் வெளிப்பட்டு விடும்.. அவரும் ஜூலியை தாண்டுவார் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X