இதுக்கு தான் இந்த உருட்டா.. எவிக்ஷன் பற்றிய வெடி முன்பே வெடிச்சுபோச்சு ஆண்டவரே!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள், எங்களுக்கு ஏற்கனவே தெரியும் ஆண்டவரே என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். ஞாயிற்றுக் கிழமையான இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்

நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ குறித்து நடிகர் கமல், ஹவுஸ்மேட்டுகளிடம் சுற்றி வளைத்து பேசுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்று எவிக்ஷன் குறித்தும் புரமோ குறித்தும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

முன்பே வெடிச்சு போச்சு

முன்பே வெடிச்சு போச்சு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவரே!... இப்ப நீங்க சொல்லறதுதான் ரொம்ப நமத்து போச்சு !... எவிக்சன் பற்றிய வெடி முன்பே வெடிச்சுபோச்சு.. என கூறியுள்ளார்.

நோ எவிக்ஷன்

நோ எவிக்ஷன்

புரமோவை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர், எங்களுக்கு முன்பெ தெரிஞ்சு போச்சு ஆண்டவரே!... இந்த வாரம் நோ எவிக்சன் வாரம்னு! என தெரிவித்துள்ளார்.

மூன்று நாளுக்கு முன்னாடியே

மூன்று நாளுக்கு முன்னாடியே

புரமோவில் கமல் காட்டும் ரகசியத்தை பார்த்த இந்தநெட்டிசன், இப்பபோல்லாம் நீங்க சீக்ரெக்டா நினைக்கிறதுயெல்லாம் எங்களுக்கு மூன்றுநாளைக்கு முன்னாடியே தகவல் வந்துவிடுகிறது ஆண்டவரே! என்று கூறியுள்ளார்.

மீண்டும் சென்ற ஆஜித்

மீண்டும் சென்ற ஆஜித்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யாரும் வெளியேறவில்லை!!!! ஆஜித் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் ஆனால் அவரிடமிருந்து பிரீ பாஸ் மூலமாக மீண்டும் அவர் வீட்டிற்கு சென்றார்!!! என கூறியுள்ளார்.

இதுக்குதான் இந்த உருட்டா..

இதுக்குதான் இந்த உருட்டா..

எவிக்ஷன் குறித்த புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஊருக்கே தெரியும் நோ எலிமினேஷன்னு.. இதுக்கு தான் இந்த உருட்டா என கமலை கலாய்த்துள்ளார்.

ஆனா வலிக்கும்

ஆனா வலிக்கும்

இவங்க வாரம் முழுவதும் பேசறத வெச்சு கமல் சார் அடிக்கும் ரிவிட், எல்லாமே பஞ்ச். வெளிக்காயம் இருக்காது. ஆனா வலிக்கும்.. என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X