உங்கள் ராஜ தந்திரத்தில் இது புது ரகமாக இருக்கிறதே.. பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டன்!

சென்னை: பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக சுரேஷ் தேர்வு செய்யப்பபடலாம் என புரமோவில் தெரிய வந்துள்ள நிலையில் அது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டின் முதல் வார கேப்டனாக எந்த போட்டியும் இன்றி நடிகை ரம்யா பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.

அவருடைய கேப்டன்ஷிப் இந்த வாரம் நிறைவடையவுள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கான புதிய கேப்டனை நடிகர் கமல்ஹாசன் தேர்வு செய்கிறார்.3

ஹவுஸ்மேட்ஸ் ஆதரவு

ஹவுஸ்மேட்ஸ் ஆதரவு

இதற்கான புரமோ இன்று வெளியானது. இதில் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தியை வீட்டின் கேப்டனாக்க மொத்த ஹவுஸ்மேட்டுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த வாரம் மொட்டை அங்கிள்தான் கேப்டன் என தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வளவு ஆர்ப்பாட்டம்

இவ்வளவு ஆர்ப்பாட்டம்

பிக்பாஸ் வீட்டிற்கு புதிய கேப்டனாக சுரேஷ் சக்கவர்த்தி தேர்வு செய்யப்படுவதை பார்த்த இந்த நெட்டிசன், கேப்டன் பதவிக்குதான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணது இந்த மொட்டபாசு! என கூறியுள்ளார்.

மிரட்டும் சம்பவங்கள்

மிரட்டும் சம்பவங்கள்

இன்றைய மூன்றாவது புரமோவில் சுரேஷ் சக்கரவர்த்தி கேப்டனாக தேர்வு செய்யப்படுவதை பார்த்த இந்த நெட்டிசன்.
மொட்ட கேப்டன் ஆகிட்டா மிரட்டும் சம்பவங்கள் காத்துகிட்டுயிருக்கு! என கூறியுள்ளார்.

ஏப்பா போற போக்க பார்த்தா..

ஏப்பா போற போக்க பார்த்தா..

பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஏப்பா போற போக்க பார்த்தா மொட்டதான் கேப்டன் போல தெரியுது! என கூறியுள்ளார்.

தரமான சம்பவங்கள்

தரமான சம்பவங்கள்

மற்றொரு நெட்டிசனான இவர் எப்படி இருந்தாலும் ரேகா இல்லனா சுரேஷ் சக்கரவர்த்திதான் கேப்டன் ஆவாங்க.. சோ அடுத்த வாரம் கண்டிப்பா சிறப்பான தரமான சம்பவங்களை எதிர் பார்க்கலாம் போல என கூறியுள்ளார்.

விடாது போலிருக்கே

விடாது போலிருக்கே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கேப்டன் ஆகாம இந்த மொட்டபாஸ் விடாது போலிருக்கே! என கூறியுள்ளார்.

மெயின் பிக்ட்சர்

மெயின் பிக்ட்சர்

புரமோவை பார்த்த இவர், சோ கேப்டன் டாஸ்கா.. இந்த வாரம் நம்ம பார்த்தது வெறும் ட்ரைலர் மட்டும்தான் போல மெயின் பிக்ட்சர் இனிமேல் தான் பாக்க போறம்னு தோணுது..ஒரு கூட்டம் அடிச்சிகும். ஒரு கூட்டம் சமாதானம் பண்ணும். ஒரு கூட்டம் வேடிக்கை பாக்கும். ஒரு கூட்டம் இங்கட்டும் அங்கடும் ஓடும் என கூறியுள்ளார்.

வெடிக்குமா வெடிக்காதா?

வெடிக்குமா வெடிக்காதா?

மற்றொரு நெட்டிசனான இவர், கமல் சார் அவரோட கேம்ம ஸ்டார்ட் பண்ணிட்டாரு.. எல்லாம் குழம்பி போய் நிக்குது.. பார்ப்போம் நாளைக்கு எபிசோட்.. வெடிக்குமா.. வெடிக்காதான்னு.. என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

பழைய ரெக்கார்டு கேளு..

பழைய ரெக்கார்டு கேளு..

மொட்ட அடிச்சா பொங்கல் சாப்டுறவருன்னு நினைச்சிட்ட.. ஆஸ்திரேலியா வந்து பழைய ரெக்கார்டு கேட்டு பாரு... இந்த வார கேப்டன் மொட்ட தாத்தா.. என ஜாலி மூடில் டிவிட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X