இந்த வாரம் ஒரு பெரிய தல உருளணும்.. பிக்பாஸ் புரமோவை பார்த்து வெறியேறும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் வெறித்தனம் காட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது காட்டப்பட்டது. இதில் ஆரியும் அர்ச்சனாவுமே அதிகம் பேரால் நாமினேட் செய்யப்படுகின்றனர்.
அதுவும் ஆரியை வளைத்துக்கட்டி நாமினேட் செய்கின்றனர் ஹவுஸ்மேட்ஸ் அதை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக ஆரியை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஆரிதான் டாப்பு ஓட்டு
பிக்பாஸ் முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எங்களுக்கு வேலை வந்துவிட்டதுடோய்!.. ஆரிதான் டாப்பு ஓட்டு! என பதிவிட்டுள்ளார்.

ஆரி எவ்வளவோ மேல்
புரமோவில் பாலாஜி முருகதாஸின் காரணத்தை கேட்ட இந்த நெட்டிசன், அடேய் பாலாஜி முருகதாஸ் அது எப்படி வாய மட்டும் நம்பி உள்ள வந்த ஆளு மாதிரி தெரியுதா? அது சரிதான் உன்னை மாதிரி பொய் சொல்லிட்டு, குரூப் சேத்துட்டு லவ் பண்ணிட்டு, மத்தவங்க கிட்ட திமிரா அலையுறதுக்கு ஆரி எவ்வளவோ மேல்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஐட்டம் மாதிரி..
ஆரியை நாமினேட் செய்துவிட்ட பாலாஜி கூறிய காரணத்தை பார்த்த இந்த நெட்டிசன், பாலாஜி உடம்ப நம்பி, ஒரு ஐட்டம் மாதிரி ஆடியன்ஸ்கிட்ட ஓட்டு வாங்கணும்னு நினைக்கும்போது, வாயை நம்பி உள்ள இருக்குறவங்க எவ்வளவோ பரவாயில்ல என்று கூறியுள்ளார்.

வாரத்துக்கு ஒன்னு..
மற்றொரு நெட்டிசனான இவர் சுச்சியின வருகையை பார்த்து விட்டு, அப்புறம் என்னப்பா இனி வாரத்துக்கு ஒரு வீடியோவ லீக் பண்ணுவாங்க நம்ம சுச்சி என கூறியுள்ளார்.

எதிர்பார்த்ததுதான்
பிக்பாஸின் முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்,
நாங்க எதிர்பார்த்தது தான் இந்த வாரம் எப்படியும் எல்லாரும் ஆரிய நாமினேட் பண்ணுவாங்கன்னு.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

பெரிய தல உருளணும்
நம்ம ஃபோகஸ் ஆரி அர்ஜுனனை காப்பாத்துறதுல தான் இருக்கனும்.. பிக்பாஸ்லேருந்து அர்ச்சனாலாம் அவ்வளவு சீக்கிரம் வெளில போக மாட்டா! ஆனால் வர்ற வீக்கெண்ட் ஒரு பெரிய தல உருளணும்! பார்த்து பண்ணுங்க என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

விளக்கம் கொடுக்காதப்பா
உள்ள இருக்கிறவங்கள நீங்க வெறுப்பேத்தல வெளிய ஆடியன்ஸையும் சேர்த்து வெறுப்பேத்தரீங்க உங்க அரோகென்ட் ஆட்டிட்யூடுன்னால அர்ச்சனா, இந்த வாரம் ஆரி அர்ஜுனனை அழவைக்காம விடமாட்டாங்க பாப்போம் எப்படி சமாளிக்கிறார்னு பாலாஜி நீ விளக்கம் கொடுக்காதப்பா செம காமெடி.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











