இதெல்லாம் தூக்கிடுங்க தயவுசெய்து போட்டுராதீங்க.. அன்சீன் புரமோவை பார்த்து கதறும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸின் அன்சீன் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இதையெல்லாம் போட்டுவிடாதீர்கள் என கதறியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோவில் ஷிவானி, ரம்யா, சம்யுக்தா ஆகியோர் சூப் சாங் பாடிக் கொண்டிருக்கின்றனர்.

பாலாஜி காதலிக்கவில்லை என்று கூறியுள்ள நிலையில் நட்பே போதும் என்றும் என சோகப் பாடலை பாடுகிறார். இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பலியாகதே ஷிவானி

பலியாகதே ஷிவானி

பிக்பாஸின் அன்சீன் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்படியே தப்பிடு சிவானி. விளையாட்டில மட்டும் கவனம் செலுத்து. நாங்க ஆதரவு தர்றோம். இல்லை மறுபடியும் மற்றவங்க விளையாட்டுக்கு பலியாகதே.. என பதிவிட்டுள்ளார்.

சூப் சாங் பாடிக்கிட்டு..

சூப் சாங் பாடிக்கிட்டு..

அன் சீன் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எல்லாம் ஜாலியாதான் இருக்காங்க.. சூப் சாங் பாட்டிக்கிட்டு.. டான்ஸ் ஆடிக்கிட்டு.. அப்படின்னா புரமோ 2, 3லாம் சும்மா வெட்டி பந்தாவா? ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடா.. என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஷிவானிக்கு பவ்வு

ஷிவானிக்கு பவ்வு

ஸ்டிவேஷன் சாங்ஸ்: லவ்வு லவ்வு ஓ மை லவ்வு.. ஷிவானிக்கு பவ்வு.. கண்ண கலங்க வைக்கும் பையன் வேணாம்டா.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நட்பு போதும்டா.. என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

போட்டராதீங்க

போட்டராதீங்க

அன்சீன் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதெல்லாம் எடிட் பண்ணி தூக்கிடுங்க தயவுசெய்து போட்டுராதீங்க என கெஞ்சியுள்ளார்.

கேர்ள்ஸ் வெர்ஷன்

கேர்ள்ஸ் வெர்ஷன்

எனக்கு இந்த டிரியோ பிடிச்சுருக்கு.. ஷிவானி, ரம்யா திரும்பவும் ஃபார்முக்கு வந்துள்ளார்கள், பர்ஃபெக்ட் கேர்ள்ஸ் வெர்ஷன் என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

சம்பவம் நடந்திருக்கும் போல

சம்பவம் நடந்திருக்கும் போல

அன்சீன் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சம்பவம் இன்னைக்கு நடந்திருக்கும் போல.. எபிசோட்ல தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

யூஸ் பண்ணிக்கிறார்..

யூஸ் பண்ணிக்கிறார்..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வாவ்... வாரே வா.. திரும்பி வாங்க ஷிவானி... நான் உங்களுக்கு ரசிகனா இருக்கேன்... நான் உங்களுக்கு ஆதரவு கொடுக்றேன்.. அவர் வேண்டுமென்றே உங்களை யூஸ் பண்ணி கொள்கிறார்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X