அர்ச்சனாம்மா.. சிரிக்காதம்மா.. பிக்பாஸ் குடோனு விரிசல் விட்டுடபோகுது.. கதறவிடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தியை வெறுப்பேற்றும் அர்ச்சனாவை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 Wild Card Entry • October 2020

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கையோடு, சக ஹவுஸ்மேட்ஸுடன் சேர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியை வெறுப்பேற்ற தொடங்கியுள்ளார் விஜே அர்ச்சனா.

இதனால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் எல்லாவற்றையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டு நேர்மையாக விளையாடி வருகிறார் சுரேஷ்.

ரசிகர்கள் கடுப்பு

ரசிகர்கள் கடுப்பு

இதன் காரணமாக ஹவுஸ்மேட்ஸ மத்தியில் வெறுப்பையும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவையும் பெற்றுள்ளார். இந்நிலையில் பிக்பாஸில் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ள அர்ச்சனா அவரை கலாய்ப்பதை பார்த்த நெட்டிசன்கள், அர்ச்சனாவை விளாசித் தள்ளியுள்ளனர்.

கொர கொர சிரிப்பு

கொர கொர சிரிப்பு

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனாவின் கொர கொர சிரிப்பு இங்கு எடுபடாது! எனக்கூறியுள்ளார்.

விரிசல் விட்டுடபோகுது..

விரிசல் விட்டுடபோகுது..

அர்ச்சனா சிரிப்பதை பார்த்த இந்த நெட்சன், அர்ச்சனாம்மா சிரிக்காதம்மா பிக்பாஸ் குடோனு விரிசல் விட்டுடபோகுது! என கூறியுள்ளார்.

ஊரே கலாயக்குது..

ஊரே கலாயக்குது..

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்தம்மா மொட்டையை கலாய்க்குதாமா, இந்தம்மாவ ஊரே கலாய்க்குது அது தெரியாம... என கேலி செய்துள்ளார்.

சங்கு ஊதற சத்தம்

சங்கு ஊதற சத்தம்

பிக்பாஸின் இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா சிரிச்சாலே சங்கு ஊதற சத்தம் போலவே கேக்குதே! என கிழித்துவிட்டுள்ளார்.

மண்டை பத்திரம்

மண்டை பத்திரம்

திருஷ்டி சுத்தி மொட்ட மண்டையை பூசணிக்காய் போல உடைக்கபோறியாம்மா?.. அது முடியாது! உன் மண்டை பத்திரம்! என அர்ச்சனாவை எச்சரித்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஆடு சிக்கிருச்சு போல

ஆடு சிக்கிருச்சு போல

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சுரேஷ் சக்கரவர்த்திக்கு அடுத்த ஆடு சிக்கிருச்சு போல.. ஆடு யாரு நம்ம அர்ச்சனா தான்!!! என கலாய்த்துள்ளார்.

அனிதாவுக்கு சந்தோஷம்

அனிதாவுக்கு சந்தோஷம்

ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க.. அனிதா சம்பத்துக்கம் ரியோவுக்கும் அவ்வளவு சந்தோசம் சுரேஷ கலாய்க்கும் போது.. சுரேஷ் இவரு ஆனா ஊனா நடந்துட்டே இருக்காரு.. சபாஷ் சரியான போட்டி என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஆன்ட்டி அர்ச்சனா ஆர்மி

ஆன்ட்டி அர்ச்சனா ஆர்மி

சுரேஷ் சக்கரவர்த்திக்கு எதிரா கொடி புடிச்சா ஆன்ட்டி அர்ச்சனா ஆர்மி ஸ்டார்ட் பண்ணிடுவோம்.. ஜாக்கிரதை என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

சண்டைதான் ட்ரென்ட்

சண்டைதான் ட்ரென்ட்

அர்ச்சனா இருக்க இடத்துக்கு ஏத்த மாதிரி பேசுவதில் கில்லாடி என்னதான் சிரிச்சி காமெடி பண்ணாலும் இங்க சண்டைதான் ட்ரென்ட் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கட்டம் கட்றீங்களா?

கட்டம் கட்றீங்களா?

என்னடா.. எங்க தலைவரை கட்டம் கட்றிங்களா? பார்க்கலாம்.. என்ன நடக்குதுனு.. ஆனா ஒண்ணு.. இந்த விஜய்டிவி வளத்ததுங்கலாம் சீக்கிரம் குருப்பா சேர்ந்துடுதுங்க.. போன தடவை இந்த குருப்னால வாராவாரம் எவிக்ஷன் லிஸ்ட்ல சிலர் மட்டுமே வந்தாங்க.. இந்த தடவையும் அதுக்கு ரியோ அடி போடுறான் என விளாசியுள்ளார்.

மத்தவங்க விஷம்

மத்தவங்க விஷம்

இங்க சுரேஷ் மட்டும் தான் ஜெனியுனா இருக்கார்....சண்டை போட்டாலும் மன்னிப்பு கேக்குறார்...மத்தவங்க அதை விஷம் போல உள்ளேயே வச்சுக்குறாங்க அதுல ரியோ பெஸ்ட் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X