சின்னபுத்தி பயில்வானின் வலதுகை சம்யுத்தாவுக்கு சரியான சவுக்கடி.. ஆரியை கொண்டாடும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸின் மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், ஆரியை கொண்டாடி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் ஆரிக்கும் வீட்டின் கேப்டனான சம்யுக்தாவுக்கும் இடையே கடுமைனயான வாக்குவாதம் நடைபெறுவது தெரிய வந்தது.
இதில் தன்னை டார்கெட் செய்யும் சம்யுக்தாவை சரமாரியாக விளாசிவிட்டார் ஆரி. அதனை பார்த்த நெட்டிசன்கள் ஆரியை கொண்டாடியுள்ளனர்.

பயில்வானின் வலது கை
புரமோவை பாரத்த இந்த நெட்டிசன், சின்னபுத்தி பயில்வானின் வலதுகை சம்யுத்தாவுக்கு சரியான சவுக்கடி கொடுத்த ஆரி என கூறியுள்ளார்.

கேடி கூட்டணி
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அல்லக்கைகள் தொல்லை அரசியலாதான் இருக்கும்னு பார்த்தா பிக்பாஸ் 4ல அதை விட அதிகமா அல்லக்கை தொல்லை இருக்குது. எதிரிக்கு எதிரி நண்பன் மாதிரி காமெடி கூட்டணியான அர்ச்சனா அன்ட் கோ கூட்டணியும், கேடி பாலாஜி அன்ட் கோ கூட்டணியும் ஒன்னு சேருறானுங்க போல என கூறியுள்ளார்.

ஆரி போல்தான் பேசணும்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வாய் சவடால் பேர்வழிகளிடம்... ஆரி போல்தான் பேசணும்! என கூறியுள்ளார்.

கூஜாவும் தூக்கணும்
ஆரிபோல் பேசவில்லை என்றால் வேல்முருகன் போல் ஆக்கிவிடுவார்கள்!... அப்புறம் ஆஜித் பையன் போன்று கூஜாவும் தூக்கணும் ! என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அர்ச்சனா டேஞ்சர்
போன முறை பாலாஜி தூங்கும்போது யாரும் பிரச்சனை பண்ணலை.. அர்ச்சனாதான் பாலாஜிக்கு பக்கத்து பெட்ல உக்காந்துகிட்டு...இன்னும் ஏன் பெருக்கலை...வேலுவை கூப்டுனு சொல்லி சண்டை மூட்டி விட்டாங்க..இப்போ...ஆரிக்கும் சம்யுக்தாக்கும் சண்டை. இதுவும் அர்ச்சனா கைவண்ணம் தான்னு தோணுது. அர்ச்சனா டேஞ்சர் என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

யார் சொல்லி கேக்குது
மற்றொரு நெட்டிசனான இவர், இப்ப யார் தூண்டி விட்டதுல இந்த சம்யுக்தா வந்து கேக்குதுனு தெரியலயே என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

நீங்கள்தான் சொல்ல வேண்டும்
ஆரி பிக் பாஸ் வீட்டில் நடந்து கொள்வது சரி!!!!
இப்போது.. மக்களே நீங்கள் தான் சொல்ல வேண்டும்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

இன்னைக்கு தெரிஞ்சுடும்
சம்யுக்தா தல உருளுதா இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி.. இன்னைக்கு எபிசோட்ல தெரியும் சம்யுக்தா நேர்மையா இருக்காளா இல்ல பாலா இன்ப்ளுயன்ல இருக்காளான்னு என்று குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











