ஏம்மா கற்பனை உலகத்துல வாழ்ந்துட்டுருக்க.. நிஜ உலகத்துக்கு வாம்மா.. அனிதாவுக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்!

சென்னை: அனிதா சம்பத் கன்ஃபெஷன் ரூமில் அழுது புலம்பியதை பார்த்த நெட்டிசன்கள் கற்பனை உலகை விட்டு வெளியே வாருங்கள் என அட்வைஸ் கூறியுள்ளனர்.

Recommended Video

Bigg Boss Tamil • Day 23 | பெரிய போராட்டமா இருக்கு • என்னாச்சு Anitha

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் அனிதா சம்பத் கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுவது காட்டப்பட்டது.

தனக்காக பிக்பாஸ் வீட்டில் யாருமே சப்போர்ட் பண்ணவில்லை என்றும், தனியாக இருப்பது போன்று உணருவதாகவும் கூறி கதறினார்.

சென்னை: அனிதா சம்பத் கன்ஃபெஷன் ரூமில் அழுது புலம்பியதை பார்த்த நெட்டிசன்கள் கற்பனை உலகை விட்டு வெளியே வாருங்கள் என அட்வைஸ் கூறியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் அனிதா சம்பத் கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுவது காட்டப்பட்டது.

தனக்காக பிக்பாஸ் வீட்டில் யாருமே சப்போர்ட் பண்ணவில்லை என்றும், தனியாக இருப்பது போன்று உணருவதாகவும் கூறி கதறினார்.

கற்பனை செய்யாதீர்கள்

கற்பனை செய்யாதீர்கள்

இதனை பார்த்த நெட்டிசன்கள் தேவையில்லாமல் ஏதேதோ கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள். முதல் கற்பனை உலகத்தை விட்டு வெளியே வாருங்கள் என அட்வைஸ் கூறி வருகின்றனர். சிலர் அனிதா நாமினேஷனில் இருப்பதால் இப்படி டிராமா செய்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.

அப்பதான் டிஆர்பி எகிறும்

புரமோவில் அனிதா கதறி அழுவதை பார்த்த இந்த நெட்டிசன், பயங்கரமா தேம்பி தேம்பி அழுகனும் புரியுதா, அப்பதான் பார்க்கறவங்க அப்படியே ஃபீல் ஆகி டீஆர்பி எகிரும்.. என கிண்டலடித்துள்ளார்.

வாயி சம்மா இருக்காது

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஊர் வம்பை செய்தியா வாசித்து பழக்கபட்ட இந்த அனிதா வாயி சும்மா இருக்காது போலிருக்கே! என கூறியுள்ளார்.

மனநல மருத்துவர் வரனும்

புரமோவை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர், போறபோக்கை பார்த்தா மனநல மருத்துவர் உள்ளே வரனும் போலிருக்கே! என கூறியுள்ளார்.

நீ தான் ஜூலி

அனிதா அழுவதை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா நீ என்ன சொன்னாலும் எங்க காதுகள் கேட்காது!!!!!
நீ தான் ஜூலி இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில்!! என கூறியுள்ளார்.

அதிகமா பேசுனா கடுப்பாகுது

புரமோவில் அனிதா அழுவதை பார்த்த இந்த நெட்டிசன், இது அதிகமா பேசுனா கடுப்பாகுது, அழுதா கஷ்டமா இருக்கு. என்ன பண்றது என கேட்டுள்ளார்.

எரிச்சலாகத்தான் காணும்

அனிதா நேற்றைய எபிசோடில் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், என்ன இருந்தாலும் ஒரு மங்கலமான நாளன்று அமங்கலமாக பேசுவதை சமூகம் எரிச்சலாகத் தான் காணும்.. பிடித்தவருக்கு ஆதரவாக பேசாதீர்கள் என கூறியுள்ளார்.

எல்லோரும் தப்பு என்ற மனநிலை

எப்பவுமே தான் பேசுவது மட்டும்தான் சரி ..... எப்பொழுது தன்னைத்தான் எல்லோரும் கவனிக்க வேண்டும் மற்றவர்கள் எல்லோரும் பேசுவது தப்பு என்கிற மனநிலையில் வாழும் ஒரு சைக்கோ என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஃபிரேம்ல வரணும்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா வாயில சனி அதைவிட மற்றவர்களை விட தான் நேர்மையாகவும், சரியாகவும் இருப்பதாக நினைச்சிட்டு திருயுறார் , அத்துடன் தான் தான் ஃபிரேம்ல வரணும் மற்றவங்க வர கூடாது என்ற மனநிலை.. என்றும் கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

அதிகமா யோசிக்காதம்மா

உனக்கு யாரும் சப்போர்ட் பண்ணலயா.. இது என்ன புது புரளியா இருக்கு.. அதிகமா யோசிக்காதம்மா.. மத்தவங்கள டார்ச்சர் பண்ணாம உன் விளையாட்ட விளையாடுங்க என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

வெளியே அனுப்ப மாட்டார்

புரமோவில் அனிதா அழுவதை பார்த்த இந்த நெட்டிசன், பயந்துட்டியா அனிதா? பயப்படாதே பிக்பாஸ் உன்னை வெளியே அனுப்பமாட்டார்.ஏனா இந்த புறோமோவில் பின்னனி இசை காட்டிக் கொடுத்துவிட்டது என கிண்டலடித்துள்ளார்.

நிஜ உலகத்துக்கு வாம்மா

அனிதா தனது கற்பனையில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், ஏம்மா இப்படி கற்பனை உலகில வாழ்ந்துகிட்டே இருக்கே! நிஜ உலகிற்கு வாம்மா அனிதா! என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அது ஒரு மன நோய்

அனிதாவின் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பூதகண்ணாடி என்ற மலையாள படம் நினைவில் வருகிறது. அதில் மம்மூட்டி ஜெயிலில் தேவையில்லாத கற்பனை பண்ணி கொண்டு பிரச்சினை செய்வார். அது ஒரு நோய். அனிதாவை சீக்கிரம் வெளியேற்றுவது நல்லது என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X