என்னவோ சம்பவம் இருக்கு.. இல்லாட்டி இப்படி காட்டமாட்டீங்களே.. புரமோவால் பீதியாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் என்னவோ டிவிஸ்ட் இருக்கு என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இந்த வார கேப்டன் டாஸ்க்கில் பங்கேற்கலாம் என கூறப்பட்டது.
அதில் அனிதா இந்த வார கேப்டன் ஆனதாக காட்டப்பட்டது. ஆனாலும் புரமோவை நம்பாத நெட்டிசன்ஸ் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அனிதாவின் டவுட்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், "ஏப்பா!... எடிட்டரு இந்த சீன் டெலிகாஸ்ட் ஆகுமா!" --- அனிதாவின் ஐயம்! என கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

ஏதோ டிவிஸ்ட்
பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஏதோ டிவிஸ்ட் இருக்கு. இல்லையென்றால் அவர்கள் புரமோவில் சொல்ல மாட்டார்கள். உங்கள் எல்லோருக்கும் புரமோவை பற்றி தெரியும் தானே என்று கூறி விஜய் டிவியை டேமெஜ் செய்துள்ளார்.

விஜய் டிவி லேபர்ஸ்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், விஜய் டீவி லேபர்சுக்குதான் பிக்பாஸ் டைட்டில் கிடைக்கும் போல.. என கூறியுள்ளார்.

அன்பின் உருவம்
அனிதா வெற்றி பெற்றதாக கூறும்போது அர்ச்சனாவின் ஃபேஸ் ரியாக்ஷனை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், பேசும் படம் என பதிவிட்டு அர்ச்சனா அன்பின் உருவம் என விளாசியுள்ளார்.

அதிகமா இருக்கும்
அர்ச்சனா மற்றும் நிஷாவின் போட்டோக்களை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், இனி இவர்களின் அட்டகாசம் அதிகமாகவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

என்ன பித்தலாட்டம் இது
அனிதா கேப்டனாக அறிவிக்கப்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா சேஃபாக பிக்பாஸால் சேவ் செய்யப்பட்டுள்ளார். என்னடா பித்தலாட்டம் இது என கேட்டுள்ளார்.

பொழப்பை பார்ப்போம்
அனிதா வின் பண்ணதும் சூனியக்காரி கிழவி ரியாக்ஷன் அர்ச்சனாவை இந்த வாரம் அனுப்பனும்னு ஊரே பேசும் ஆனா அவளுக்கு விஜய் டீவி டாப் 1 ல இருக்கற மாதிரி ஓட் ரிசல்ட் காண்பிக்கும்.... போங்க போங்க எல்லாரும் பொழப்பை பார்ப்போம்...என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

பாவம் ஹவுஸ்மேட்ஸ்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அய்யோ பிக்பாஸ் சும்மாவே இந்த அனிதா அலப்பறை தாங்க முடியல இதுல கேப்டன் வேற பேசியே கொள்ள போகுது
பாவம் ஹவுஸ்மேட்ஸ் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











