Just In
- 10 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 10 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 10 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 10 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- Lifestyle
இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அலப்பறை அனிதாவுக்கு எப்படி பதில் சொன்னாலும் திருப்தி அளிக்காது.. புரமோவால் டென்ஷனாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் அனிதா ரியோவை அட்டாக் செய்ததை பார்த்த ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிட்டார்கள்.
பிக்பாஸ் வீட்டில் நேற்று மீண்டும் தொடங்கிய கால் செண்டர் டாஸ்க் இன்று இரண்டாவது நாளாக தொடருகிறது. இதில் பேசும் அனிதா, ரியோ முகமூடி போட்டுக் கொண்டிருப்பதாகவும், பாதி ரியோவை மட்டும்தான் காட்டுகிறார் என்றும் கூறினார்.
ரியோவை பதிலே சொல்ல விடாமல் வெறுப்பேற்றுகிறார். அனிதாவின் கேள்வியால் பிக்பாஸ் வீட்டில் இறுக்கமான ஒரு சூழல் ஏற்படுவதாக தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாலாஜி கண்ணை மறைச்சுட்டு
வெளுத்துக்கட்டுமா அனிதா.. இந்த அன்பு கூட்டத்த அட்டாக் பண்ண நீ ஒரு ஆளு தான் இப்ப! பாலாஜி முருகதாஸ் பொறாமை மற்றும் பழிவாங்கும் எண்ணத்தால் கண்ண மறைச்சுட்டு இருக்கான்! ஆரி அமைதி ஆகிட்டார்! இப்போது வரை டாஸ்க்க கரெக்ட்டா விளையாடுற இரண்டே பேரு அனிதா மற்றும் சனம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

அலப்பறை அனிதா
முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரியோ நீ... அலப்பறை அனிதாவுக்கு எப்படி பதில் சொன்னாலும் திருப்தி அளிக்காது! என்று கூறியுள்ளார்.

கட்டிப்பிடிச்சு நடிப்பை காட்டி
எப்படிதான் காறித் துப்பிக்கிட்டாலும் எண்டுல கை கொடுத்து, கட்டிபுடிச்சி உங்க நடிப்பை காட்டுறீங்களே!... சூப்பரு!.. என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

பார்க்க நல்லாதான் இருக்கு..
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், புரமோ எல்லாம் பார்க்க நல்லாத்தான் இருக்கு நேற்று கூட புரமோவில் வந்த ஒரு சீன் எபிசோடில் வரவில்லை புரோ என கூறியுள்ளார்.

பாச விபூதியெல்லாம்
இந்த பாச விபூதியெல்லாம் உள்ளே வேலை செய்யாது ரியோ! என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

தில்லா கேளு பார்ப்போம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சரி அனிதா இதே மாறி பயில்வானுக்கு பைனல் போகனும் எனக்கு புடிக்கும் டைட்டில் வின் பண்ணனும் என்னோட ஆசைன்னு விதம் விதமா ரீல்வுடாம பயில்வானை நோக்கி இந்த தில்லான கேள்விகளை அப்ப அப்ப கேளு பார்ப்போம். ரியோ அர்ச்சனாங்குற அணகோண்டாவால் விழுங்கப்பட்டவர். செத்த பாம்ப திரும்ப ஏன் அடிக்குற அனி? என கேட்டுள்ளார்.

பேசவே விடாமல் கொல்லுறாங்க
அழுமூஞ்சி அனிதாவும் சரி, பயில்வான் பாலாஜியும் சரி.. இரண்டு பேருமே.. பேசவே விடாமல் கொல்லுறாங்க.. ரியோவையும் ஆரியையும்! என்று கூறியுள்ளர் இந்த நெட்டிசன்.

ரொம்ப எடிட் பண்றீங்க
பிக் பாஸ் எடிட்டர்... ஏன்யா ஆரி பேசுற ஒன்னையும் காட்ட மாட்டேங்கிறாய்... மக்கள் செல்வாக்கை குறைக்கும் முயற்சியா.. ஆரிய மட்டும் ரொம்ப எடிட் பண்றீங்க என்று வேதனைப்பட்டுள்ளார் இந்த நெட்டிசன்.