பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. ஊரே வேடிக்கை பார்க்குது.. பாலாஜி, சனமை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியையும் சனம் ஷெட்டியையும் கழுவி ஊற்றியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் சனம் ஷெட்டிக்கும் பாலாஜிக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது.

அதோடு பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி, பாலாஜியின் பின்னால் எட்டி உதைத்ததும் தெரியவந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இருவரையும் கடுமையாக கழுவி ஊற்றி வருகின்றனர்.

அலையுறாப்புல

அலையுறாப்புல

பிக்பாஸின் இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சண்டை சண்டைன்னே இந்த பயில்வான் அலையுறாப்புல! என கூறியுள்ளார்.

யாருமேல தப்பு இருக்குமோ..

யாருமேல தப்பு இருக்குமோ..

புரமோவை பார்த்த நெட்டிசன், நீயே அவனை ஹீரோ ஆக்கிடாத.. விஜய் டிவி வேற எடிட்டிங் மாத்தி மாத்தி போடுவானே.. யாருமேல தப்பு இருக்குமோ.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

புத்தி எறும்பு அளவுக்குகூட இல்லை

புத்தி எறும்பு அளவுக்குகூட இல்லை

மற்றொரு நெட்டிசனான இவர் உடம்பை யானைமாதிரி வச்சுகிட்டு, இந்த புத்தி எறும்பு அளவுக்குகூட இல்லை இந்ந பயில்வானுக்கு.. என பாலாஜியை கழுவி ஊற்றியுள்ளார்.

ஓட்டு குறைய போகுது

ஓட்டு குறைய போகுது

மற்றொரு நெட்டிசனான இவர் சண்டையெல்லாம் ஒன்னும் இல்ல.. கிருப கிருப கிருப எல்லாம் பிக்பாஸ் கிருப.. பாலாஜியால சனம் வோட் குறையுதோ இல்லையோ ஆனா சனத்தால பாலாஜி ஓட்டு குறைய போகுது என கூறியுள்ளார்.

நிரூப்பிச்சிட்டாருப்பா..

நிரூப்பிச்சிட்டாருப்பா..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த பயில்வான் தான் ஒரு காட்டுமிராண்டி என்பதை நிரூபிச்சிட்டாருப்பா.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஊரே வேடிக்கை பார்க்குது

ஊரே வேடிக்கை பார்க்குது

பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. அத ஊரே வேடிக்கை பார்க்குது.. ஏன்னா..
அப்புறமா.. நீ என் தம்பி மாதிரி.. நீ என் அக்கா மாதிரினு கட்டிப்பிடிச்சுக் கொண்டு அழுவனும் என கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஆளையே காணோம்..

ஆளையே காணோம்..

பிக்பாஸ் வீடு களை கட்ட ஆரம்பித்துவிட்டது...
ஆமா இதுல ஒரு நாட்டாமை அர்ச்சனா இருப்பாங்களே..அவங்கள எங்க ஆளையே காணோம்! என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

புத்தரான நாட்டாமை

புத்தரான நாட்டாமை

மற்றொரு நெட்டிசனான இவர், அர்ச்சனா நேற்றில் இருந்து புத்தர் ஆகி விட்டதாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் அறிவித்துவிட்டன. இனிமேல் பட்டு யார் என்ன செய்தாலும் அவர் நுழைய மாட்டாராம். சகோதரரே சந்தோஷமா? என கேட்டுள்ளார்.

ஆரவ் ஆயிடுச்சு

ஆரவ் ஆயிடுச்சு

பிக்பாஸ்க்கு வர்றதுக்கு முன்னாடி சனம் மேல இருந்த மரியாதையே போச்சு.. சனம் ஓவியாவாக முயற்சி செய்து ஆரவ் ஆகிடுச்சு என கேலி செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X