ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து!

Recommended Video

மீரா மிதுன் அசத்தல் வீடியோ!

சென்னை: மீரா மிதுனை திருமணம் செய்து கொள்ள போவது யார் என சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.

நடிகை மீரா மிதுன் 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றார். ஆனால் திருமணமானதை மறைத்ததாலும் வயது குறித்து பொய்யான தகவல் அளித்ததாலும் அவரிடம் இருந்து அழகிப் பட்டம் திரும்பப்பெறப்பட்டது.

தொடர்ந்து மோசடி புகாரில் சிக்கிய மீரா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதிலும் பல பிரச்சனைகளை கிளப்பிவிட்டார் மீரா மிதுன்.

சேரன் மீது புகார்

சேரன் மீது புகார்

குறிப்பாக சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறிய புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன்.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக மும்பையில் தங்கியிருக்கிறார். மீரா மிதுன் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை மீரா மிதுனும் உறுதி செய்துள்ளார்.

நண்பர்

நண்பர்

இந்நிலையில் மீரா மிதுன் திருமணம் செய்து கொள்ள போகும் நபர் இவர்தான் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மீரா மிதுனின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை கவுல் பிராமின் என்ற பெயரில் மீராவின் நண்பர் ஒருவர் அடிக்கடி ஷேர் செய்து வருகிறார்.

இவர்தானா அது

இவர்தானா அது

மீராவுக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்களையும், அவருக்கு எதிராக கருத்து பதிவிடும் நெட்டிசன்களையும் விளாசி வருகிறார். இந்நிலையில் அவர்தான் மீராவை திருமணம் செய்துகொள்ள போகும் நண்பர் என நெட்டிசன்கள் அவர் பெயரை டிவிட்டி வருகின்றனர்.

குசும்புக்காரன்யா

டேய் கள்ளா.. நீதேனே அந்த லக்கி பாய்....பப்ளு பேபியா இருந்து ஒரு மாதிரி ஓட்டத்தக்காளிய உசார் பண்ணிட்ட போல...குசும்புக்காரன்யா நீ.. என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

பொண்ணு கிடைக்காதா

இப்போதான் சந்தோஷமா இருக்கு.. உன்னை கல்யாணம் பண்ணிக்கவே ஆள் இருக்கறப்போ.. 90ஸ் கிட்ஸ் எங்களுக்கு பொண்ணு கிடைக்காதா என்ன? என கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

யாருடா தம்பி மீரான்

அய்யோ பாவம் பொண்ணு.. யாருடா தம்பி மீரான்.. என கிண்டலடித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

வெறித்தனமா வெய்ட்டிங்

வாவ்.. அட்வான்ஸ் திருமண வாழ்த்துகள் மீரா.. உங்களை கல்யாணம் பண்ணிக்க போற அந்த தாத்தாவ சீக்கிரம் காமிங்க.. வெறித்தனமா வெய்ட் பண்ணிட்டு இருக்கோம் என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X