திரும்பவும் ஒரு சிஸ்டர் சென்டிமென்ட் படம்.. நெட்டிசன்கள் வாழ்த்து மழையில் ஜீவாவின் சீறு!

Recommended Video

Jiiva's Emotional sentiment Seeru | Jiiva | Riya Suman | D.imman | Rathna Siva

சென்னை: சீறு படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.

நடிகர் ஜீவாவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கொரில்லா. கடந்த சில நாட்களாகவே ஜீவா நடிக்கும் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

Netizens review about Seeru movie

இந்நிலையில் இயக்குநர் ரத்னசிவா இயக்கத்தில் சீறு படத்தில் நடித்துள்ளார் ஜீவா. இந்த படம் இன்று ரிலீஸானது.

இதில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை ரியா சுமன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்த கருத்துக்களை நெட்டிசன்கள் டிவிட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி ஜீவா, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என நடிப்பில் அசத்தி இருக்கிறார் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வழக்கமான ஜீவாவை சீறு படத்தில் பார்க்க முடியவில்லை என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர், தங்கை மீது பாசம் காட்டுவது, நட்பு என அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.

மீண்டும் ஒரு சிறப்பான அண்ணன் தங்கை படம் என்றும் நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். வா வாசுகி பாடல்.. அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட்.. ஃபைட் சீன் வேற லெவல்..என தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர். சீறும் நேரமிது என்றும் பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X