இனி ரம்யா தாங்காது போல.. ஆரி ஃபோபியா முத்தி போச்சு.. கதறவிடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ஆரி குறித்து புறணி பேசும் ரம்யாவை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் ஆரியை டேமேஜ் பண்ணி பேசும் முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன். என்ன கேப் கிடைத்தாலும் ஆரிதான் தவறு என்று அந்த இடத்தில் ஏதாவது ஒரு விஷயத்தை சொருகி விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஆரி குறித்து ஹவுஸ்மேட்டுகளிடம் தவறாக சொல்லி சொல்லியே அவருக்கு எதிராய் அணி திரட்டி வருகிறார். பாலா, அனிதா, ஆஜித், கேபி என்று கூறிய ரம்யா தற்போது ரம்யா பக்கம் திரும்பியிருக்கிறார்.

 ஜிங்சாங் போடும் ஷிவானி

ஜிங்சாங் போடும் ஷிவானி

இரண்டாவது புரமோவில் ஷிவானியிடம் பேசும் ரம்யா, ஆரியை ஆடியன்ஸுக்கு பிடிக்கவில்லை என்பதை போலதான் தோன்றுகிறது என்று கூறி அவர் மற்றவர்களின் மைனஸை கூறி தன்னை நல்லவர் போன்று காட்டுவதாகவும் கூறுகிறார். இதனைக் கேட்டு அவருக்கு ஜிங்சாங் போடுகிறார் ஷிவானி.

ஆரி ஃபோபியா வந்துடுச்சு

ஆரி ஃபோபியா வந்துடுச்சு

ரம்யா எப்போதும் ஆரியை மட்டுமே டார்கெட் பண்ணி பேசுவதை பார்த்த நெட்டிசன்கள் அவரை, பாய்சன், ஸ்னேக், விஷ பாட்டீல், விஷப்பூச்சி, விஷ கொடுக்கு என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய புரமோவை பார்த்த ரசிகர்கள் ரம்யாவுக்கு ஆரி ஃபோபியா வந்துவிட்டது என்றும் படு பயங்கரமாக ஓட்டி வருகின்றனர்.

டம்மி போட்டியாளரா?

டம்மி போட்டியாளரா?

இரண்டாவது புரமோவில் ரம்யா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஆனா உன்னை போய் கடுமையான போட்டியாளர்னு சொல்றாங்களே!.. நீ டம்மி போட்டியாளர்னு இப்ப புரியுது ரம்மி! என்று கலாய்த்துள்ளார்.

அனிதாவை கலாய்க்கலாமா?

அனிதாவை கலாய்க்கலாமா?

மேலும் அனிதா குறித்து ஆரி பேசிய போது அதை தவறு என்று பேசிய ரம்யா அனிதாவை கலாய்த்து பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், போன அனிதாவை இதே ரம்யா ஆஜித் பாலாஜிகூட சேர்ந்து கலாய்த்து சிரித்தாங்களே அது சரியா அப்போ?கலாய்த்தால் பரவாயில்ல சீரியஸா ஆரி பேசுறதுதான் தப்பா அப்போ? என்று கேட்டுள்ளார்.

 ஆரி காய்ச்சல் ஓவரா அடிக்குது

ஆரி காய்ச்சல் ஓவரா அடிக்குது

இன்றைய இரண்டாவது புரமோவில் ஆரி குறித்து ரம்யா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி காய்ச்சல் ஓவரா அடிக்குது ஸ்னேக் பாய்சன் உனக்கு.. வெட்கமே இல்லையா என்று கேட்டுள்ளார்.

அவளோதான் மேட்டர்

அவளோதான் மேட்டர்

ரம்யா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ரம்யாவுக்கு ஆரி காய்ச்சல் பயங்கரமா அடிக்குது அவளோதான் மேட்டர் என்று கூறியுள்ளார்.

ஆரியை அட்டாக் பண்ணி

ஆரியை அட்டாக் பண்ணி

ஷிவானியும் ரம்யாவும் வெளியில் அமர்ந்து புறணி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி அவரு வேலையை சரியாதான் பண்ணாரு!.. ஆனா உங்க வேலையே ஆரியை அட்டாக் பண்ணுவதுதானே! என்று விளாசியுள்ளார்.

ஆரி ஃபோபியா முத்தி போச்சு!

ஆரி ஃபோபியா முத்தி போச்சு!

ஆரி குறித்து ரம்யா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், இனி ரம்யா தாங்காது போல, ஆரி ஃபோபியா முத்தி போச்சு!
புறணி பேசுவதில் ராணி ரம்யா.. இந்த வாரமும் ஆஜித் எஸ்கேப் ஆகிடுவான் போல ரம்யா போற ரேஞ்சு பார்த்தா !
ரம்யா போய்ட்டா இன்னும் 2 வாரம் குக்கிங் டீம் செம காமெடியா இருக்கும். செம கன்டென்ட் விஜய் டிவிக்கு என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

வாழைப்பழத்தில் ஊசி

வாழைப்பழத்தில் ஊசி

ரம்யா ஆரியை பற்றி புறணி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ரம்யா ஆண்ட்டி.. எல்லா ஹவுஸ்மேட்டிடம் ஆரியை பற்றி குறை கூறி கூறி ஆரியை அவர்கள் வெறுக்கும் படி செய்கிறார்.. இதை தான் கமல் அவர்கள் கூறினார் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல.. அஜித்திடம் , பாலாவிடம் இப்போது ஷிவானியிடம் கூறுகிறார்.. கொடிய விஷம் என்று விளாசி தள்ளியிருக்கிறார்.

யாருக்கு பாயாசம்?

யாருக்கு பாயாசம்?

புரமோவில் ரம்யா பேசும் பேச்சை பார்த்த இந்த நெட்டிசன், இந்த வாரம் மக்கள் யாருக்கு பாயாசம் போட ஆசை படுறாங்க கோபி!! எல்லாம் நம்ம விஷ பாம்பு ரம்யாக்கு தான் ரமேஷ்!! என்று சாடியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

அழகி என்று நினைப்பு

அழகி என்று நினைப்பு

புரமோவில் ரம்யா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், 24 நேரமும் ஆரியை பற்றி புறணி பேசும்... ரம்யா ஆண்ட்டி.. நீங்க வெளியே வந்து பாருங்க தெரியும்.. இந்த கிழவிக்கு தான் அழகி என்று நினைப்புவேற என்று மரணமாய் கலாய்த்துள்ளார்.

ஃபேன்ஸ் கதறல் வேற

ஃபேன்ஸ் கதறல் வேற

ஒத்த ஆள் ஆரி உள்ள இருக்கற அத்தனை பேரையும் கதற விட்டுட்டார். உள்ள இருக்க ஆளுங்க மட்டுமா, வெளியில் இருக்கிற அவங்க ஃபேன்ஸ் கதறல் வேற! மாஸ் ! ஆரி அண்ணா என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X