நிர்வாண போட்டோவை டிரெஸை வைத்து எடிட் செய்தாரா யாஷிகா? நெட்டிசன்ஸ் டவுட்.. பரபரக்கும் டிவிட்டர்!
Recommended Video
சென்னை: யாஷிகா ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த போட்டோ நிர்வாணமாக எடுக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டது என தெரிவித்து வருகின்றனர்.
இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
கவர்ச்சி ததும்பும் அந்த போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக கழுவி ஊற்றி வருகின்றனர். அதற்கெல்லாம் அசராத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதையே கண்ணாக கொண்டுள்ளார்.

எடிட் செய்யப்பட்டது
இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ இணையத்தை செம ஹாட்டாக்கி இருக்கிறது. கறுப்பு நிற உடையில் செம செக்ஸியாக அவர் போஸ் கொடுத்திருக்கும் அந்த போட்டோ வைரலாகி வரும் நிலையில், அந்த போட்டோ எடிட் செய்யப்பட்டது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
வரையப்பட்ட ஆடை?
அதாவது நிர்வாணமாக எடுக்கப்பட்ட அந்த போட்டோவில், மேலே ஆடையை வைத்து யாஷிகா ஆனந்த் எடிட் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் பலர், அந்த ஆடை வரையப்பட்டது போன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெயின்ட்டிங் மாதிரி
நிர்வாணமாக எடுத்து பெயின்ட் பண்ண மாதிரி இருக்கு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
டிரெஸே எடிட்டிங்..
எல்லாரும் போட்டோவ எடிட் பண்ணி போடுவாங்க.. நீங்க டிரெஸ எடிட்டிங்ல பண்ண மாதிரி போட்ருக்கீங்க என்று கேட்கிறார் இவர்.
எடிட்டிங் டிரெஸா இது?
எடிட்டிங்கில் போடப்பட்ட டிரெஸா இது என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
உங்களை போன்றவர்கள்..
உங்களை போன்ற ஆட்களால்தான் அப்பாவி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். சமூக ஊடகங்களில் உங்களின் ஹாட்டான போட்டோக்களை ஷேர் செய்யாதீர்கள்.. உங்களின் தோற்றத்தை படங்களில் மட்டும் காட்டுங்கள் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











