முதுகுல குத்துறது.. எடக்குமடக்கா பேசறதே இந்த பயில்வானுக்கு பொழப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியை காரித் துப்பாத குறையாக திட்டி தீர்த்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் சம்யுக்தாவுக்கும் ஆரிக்கும் இடையிலான வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆடியன்ஸாக இருந்த பாலாஜி, ஏதோ பேச வாய்ப்பு கிடைக்கும் போது இங்க வந்து பேசு தம்பி என்றார் ஆரி.

திமிர் காட்டும் பாலாஜி

திமிர் காட்டும் பாலாஜி

அதற்கு பேச முடியாது என ரொம்பவே ஆட்டிட்யூட் காட்டினார் பாலாஜி. இதனை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியை கழுவி ஊற்றி வருகின்றனர். எதற்கெடுத்தாலும் எடக்குமடக்காய் பேசுவது, திமிராய் நடப்பது என இருந்து வருகிறார் பாலாஜி என விளாசி விட்டுள்ளனர்.

நல்லபடியா பேசுப்பா

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பயில்வான் இங்கு வந்து பேசுப்பா!... நா பேசமாட்டேன்!.... அங்க போப்பா!.... நா போகமாட்டேன்!.... சொன்ன புரிஞ்சுகோப்பா!.எனக்கு புரியாது!... இங்கே வாப்பா!... நா வரமாட்டேன்!.... கொஞ்சம் நல்லபடியா பேசுப்பா!.. இல்ல.. கேவலமாதான் நான் பேசுவேன்!...(இதுதான் இந்த பயில்வானின் ஸ்டேட்டர்ஜி) என விளாசியுள்ளார்,

ஆரி பேசுறது சரிதான்

ஆரி அர்ஜூனன் அர்ச்சனாவ டார்கெட் பண்ணி பேசுறது தப்பா இருந்தாலும் அவர் பேசுறது சரிதான். சம்யுக்தா பாலாஜி முருகதாஸுக்கு அதிகமாவே சப்போர்ட் பண்ணுது. அந்த தூங்குற விஷயத்துல வேற யாராவது இருந்து இருந்தா வேற மாதிரி நடந்து இருப்பாங்க என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

எடக்குமடக்கா பேசுறது

புரமோவில் பாலாஜி பேசியதை பார்த்து கடுப்பான இந்த நெட்டிசன், எப்ப பார்த்தாலும் எடக்குமடக்கா பேசறதே இந்த பயில்வானுக்கு பொழப்பு என கூறியுள்ளார்.

நிறைய தில்லாலங்கடி

மற்றொரு நெட்டிசனான இவர், ஆனா ஒன்னு மட்டும் நல்லாவே தெரியுது இந்த விஜய் டிவி கன்டென்ட்டுகாக சில விசயங்களை காட்டவே இல்ல. பாலாஜி முருகதாஸ், சம்யுக்தா ஆரம்பத்துல இருந்தே நிறையா தில்லாலங்கடி பண்ணி இருகாங்க என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

யார்றா உள்ளவிட்டது?

பாலாஜியின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், இந்த மெண்டல் பயில்வானை யார்றா உள்ளவிட்டது? என கோபப்பட்டுள்ளார்.

உள்குத்து இருந்துச்சு

உங்களுக்கு ஆரி பேசுறது புரியலனா! கேப் விட்டு கேப் விட்டு கேளுங்க. சம்யுக்தா, எக்ஸைஸ் பண்ணுறத பற்றி ஆரிகிட்ட பேசினப்ப, எனக்கும் அது நெருடலா தான் இருந்துச்சு! நிச்சயமா அதுல ஒரு உள் குத்து இருந்துச்சு! என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

பொழப்ப கெடுக்குதாம்

பயில்வான் நடந்தா, உட்காந்தா, பேசுனா, சாப்பிட்டா, சிரிச்சா, எல்லாமே ஸ்டேட்டர்ஜியாம்.. இந்த பயில்வானுக்கு நினைப்புதான் பொழப்ப கெடுக்குதாம்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

சும்மா நச்சுன்னு..

புரமோவில் சம்யுக்தாவை ஆரி கிழித்து விட்டதை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி நல்லா கேட்டாரய்யா கேள்வியை!... சும்மா "நச்"சுன்னு! என கூறியுள்ளார்.

லாயரா ஹயர் பண்ணலாம்

இவங்க பஞ்சாயத்துலாம் எபிசோட் பாத்தாலே விளங்காது!
எபிசோட் மற்றும் அன்சீன் எல்லாம் தெளிவா பாத்தாதான் தெரியும். ஆரி எனக்கு தெரிஞ்சு அனிதா, ரம்யா பாண்டியனா லாயரா ஹயர் பண்ணா நல்லது என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

லூசுதனமாக பண்றான்

மற்றொரு நெட்டிசனான இவர், சம்யுக்தா பாலாவுக்கு சொம்பு தூக்கிட்டு சுத்துறா.. பாலா ஸ்டேடர்ஜி சொல்லிட்டு லூசு தனமா ஏதாவது பண்ணுறான்.. என விளாசிவிட்டுள்ளார்.

முதுகுல சுத்த தெரியும்

நமக்கு எது வருமோ அதை பண்ணுவோம். நேருக்கு நேர் மோத தெரியாது, முதுகுல குத்த மட்டுமே தெரியும். அதான் ஸ்ட்ரேட்டர்ஜி. சுரேஷ் கூட நேருக்கு நேர் மோதல, சனம் பக்கம் நின்னு சுரேஷ் கவுக்குறான். அதே தான் இப்போ ஆரிக்கும்.. என பாலாஜி கழுவி ஊற்றியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X