பயில்வான் லேசுப்பட்ட ஆளு இல்லப்பா.. ஆத்தாவையே தண்ணி பார்ட்டின்னு சொல்லி.. டகால்டி விட்டவரு!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து கொளுத்திப் போட்டு வரும் பாலாஜி முருகதாஸை பரட்டை பாலாஜி என வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Recommended Video

Bigg Boss 4 Tamil | October 19 • Day 14 Review

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் நிஷாவுக்கும் வேல்முருகனுக்கும் இடையில் சண்டை மூட்டிவிட்டுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

அவர் நிஷாவுக்கு கொடுத்த ஒரு டாஸ்க்கால் பிக்பாஸ் வீடே அல்லோலகலப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், பாலாஜிதான் பற்ற வைத்து வருகிறார் என்றும் அவர் இனிமேல் பரட்டை பாலா என்றும் கூறி வருகின்றனர்.

வேலைய ஆரம்பிச்சுட்டாருப்பா

வேலைய ஆரம்பிச்சுட்டாருப்பா

மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வான் தன் வேலையை ஆரம்பிச்சிட்டாருப்பா! என பாலாஜி முருகதாஸ் பற்ற வைத்ததை குறிப்பிட்டுள்ளார்.

பரட்டை பாலா

பரட்டை பாலா

மற்றொரு நெட்டிசனான இவர், பாலாவை பார்க்கும் போது எனக்கு ரஜினி நடிச்ச 16 வயதினிலே படம்தான் ஞாபகம் வருது.... அந்தப் படத்தில்தான் ரஜினியை பார்த்து கவுண்டமணி ஒரு டயலாக் சொல்வார் "பத்த வச்சிட்டியே பரட்டை!"
இனிமேல் பாலா பெயர் "பரட்டை பாலா" என பங்கம் செய்துள்ளார்.

அம்மாவையே தண்ணி பார்ட்டின்னு..

அம்மாவையே தண்ணி பார்ட்டின்னு..

மற்றொரு நெட்டிசனான இவர், பயில்வான் லேசுபட்ட ஆளு இல்லப்பா ! ஆத்தாவையே தண்ணி பார்ட்டின்னு.. சொல்லி... டகால்டி விட்டவரு! என பங்கம் செய்திருக்கிறார்.

ரொம்ப கஷ்டம்தான்

ரொம்ப கஷ்டம்தான்

மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வேல்முருகன் இத காமெடியா எடுத்து இருந்தா அவங்களுக்கெல்லாம் செருப்பால அடிச்சமாதிரி இருந்திக்கும் வேல்முருகனால ஒரு சின்ன விஷயத்த கூட தாங்க முடியல.. ரொம்ப கஷ்டம்தான் அப்போ.. என பதிவிட்டுள்ளார்.

மோசம்தான் சாமி

மோசம்தான் சாமி

மற்றொரு நெட்டிசனான இவர், பிக் பாஸ் இன்னைக்கு நல்லா கொளுத்தி விட்டு வேடிக்கை பாக்குறாரு போல.. பாலாஜி முருகதாஸ் இது ஒரு விதமான சிரிப்பா இருக்கு.. அதனால வெயிட் பண்ணுவோம் ஏதோ பண்ணப்போறான்.. நிஷா மற்றும் வேல்முருகன் ரெண்டு ஆமா சாமி நிலைமை இனிமேல் மோசம் தான் சாமி என குறிப்பிட்டுள்ளார்.

அப்போதான் பேமென்ட்

அப்போதான் பேமென்ட்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடுத்த டார்கெட்‌ வேல்முருகன்.. நல்லா கத்து.. அப்பதான் உனக்கு பேமெண்ட்... என கிண்டலடித்திருக்கிறார்.

பொம்மையா இருப்பீங்க

பொம்மையா இருப்பீங்க

மற்றொரு நெட்டிசனான இவர் பாலாஜி பண்ணதுலேயே உருப்படியான விஷயம் நிஷாவுக்கு மாஸ்க் கொடுத்ததுதான். தைரியம்.. எவ்ளோ நாள் தாம்மா நீங்க பொம்மையா இருப்பீங்க.. என கேட்டுள்ளார்.

இம்ப்ரஸ் ஆயிட்டேன்

இம்ப்ரஸ் ஆயிட்டேன்

பிக்பாஸின் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நல்லா கொம்பு சீவி விடுறான். பாலாஜி முருகதாஸ்.. நான் இம்ப்ரஸ் ஆயிட்டேன் என்று கூறியுள்ளார்.

நம்ம தாத்தாதான் ரியோ குதிச்சது

நம்ம தாத்தாதான் ரியோ குதிச்சது

மற்றொரு நெட்டிசனான இவர் அந்த பதினோரு பேர்ல ஒருத்தரை தேர்ந்தெடுக்கனும்னு கேம்ல ட்விஸ்ட்டை கொண்டு வந்ததே நம்ம தாத்தா தான்.. அதுக்கு தான் முதல் ப்ரமோவுல ரியோ குதிச்சது.. இல்லைனா எல்லாத்துக்கும் ஈஸியா தாத்தாவை சொல்லிட்டு எஸ்கேப் ஆயிருப்பாங்க எல்லாரும் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X