அடங்காத மீரா மிதுன்.. பிரா.. தொப்புள் என அனைத்தையும் காட்டி அதகளம்.. வைரலாகும் போட்டோஸ்!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் வெளியிட்டிருக்கும் கிளாமர் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாக்களில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டதால் பாலிவுட்டில் நடிக்கப்போவதாக கூறி மும்பை சென்றார். இங்கிருந்தப்போதே கவர்ச்சியில் தாறுமாறுக் காட்டி வந்தார்.
தற்போது பாலிவுட்டில் நடிக்கப்போவதாக கூறி மும்பை சென்றுள்ளார். கவர்ச்சிக் குறித்து சொல்லவா வேண்டும். நாள்தோறும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு இணையதளங்களை திணறடித்து வருகிறார்.

வைரல் போட்டோஸ்
தம் அடிப்பது, தண்ணி அடிப்பது, பப்பில் செக்ஸி டான்ஸ் என தன்பாட்டுக்கு போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அண்மையில் இவர் பேண்டீஸ் மட்டும் அணிந்து பிரா அணியாமல் ட்ரான்ஸ்ப்ரன்ட் மேலாடையில் ஷேர் செய்த போட்டோ வைரலானது.

தீயாய் பரவும் போட்டோஸ்
கொஞ்சமும் அஞ்சாமல் கிளாமர் போட்டோக்களை அள்ளிவிடுகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
பிரா தெரிய
கையில் மொமைல், பிரா முழுவதும் தெரியும்படியான கறுப்பு நிற ட்ரான்ஸ்பரன்ட் மேலாடை, தொப்புள் தெரிய மினி டிராயர் என அசத்தலாக போஸ் கொடுத்திருக்கிறார் மீரா மிதுன். இந்த போட்டோக்களை மீரா மிதுனின் நண்பர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ரிப்பிட்டட் டிரெஸ்
அந்த போட்டோக்களை ரீடிவிட் செய்துள்ள மீரா மிதுன், இன்றைய நாள் நல்லபடியாக முடிந்தது என்று கூறியிருக்கிறார். மீரா மிதுனின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், எப்போதும் ரிப்பிட்டட் டிரெஸ்தான் என்று கிண்டலடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











