Just In
- 23 min ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 1 hr ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 2 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
- 3 hrs ago
இன்னும் ஒரு ஷாட்டுக்குத்தான் வெயிட்டிங்.. கேரவனில் கிரிக்கெட் பார்த்த சதீஷ், பிரியா பவானி சங்கர்!
Don't Miss!
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- News
ஓபிஎஸ்ஸை ஜல்லிக்கட்டு நாயகன்னு அவரே சொல்லிட்டாரு.. இவங்க பாருங்க வில்லனு சொல்றாங்க!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Automobiles
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த என்ன ரியோ இப்படி அந்தர் பல்டி அடிச்சிட்டாப்புல.. அப்போ அக்கா கதி? கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் ரியோ திடீரென மாற்றி பேசியதை பார்த்த நெட்டிசன்கள் அச்சச்சோ என வாயை பிளந்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் பேசிய கமல், யார் சேவாக வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஷிவானிதான் சேவ் ஆக வேண்டும் என்று கூறினார் ரியோ.
நிஷா நாமினேஷனில் இருந்த போதும் அவர் இருக்க வேண்டும் என்று நினைக்காமல் ஷிவானிதான் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் ரியோ. இதனை பார்த்த நெட்டிசன்கள் அடப்பாவிகளா இவ்ளோதானா உங்க அன்பு என கேட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.
என்ன ரியோவே இப்படி சொல்லிட்டாரு.. ஒரு முடிவோடதான் இருக்காங்க போல.. கடைசியில் நொந்து போன நிஷா!

கொடூர கேங்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அன்பு கேங்கு அன்பு கேங்கு சொல்லிகிட்டே இப்படி கொடூர கேங்கா மாறிட்டீங்களாடா!.. படுபாவிகளா! என கழுவி ஊற்றியுள்ளனர்.

தேவையே இல்லாத ஆணி
ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா எலிமினேட் செய்யப்படுறது வரவேற்கப்படுகிறது. அதே மாதிரி அந்த ஷிவானியும் ஒரு தேவையே இல்லாத ஆணி தான். இவங்களுக்கு பண்ண மாதிரியே அவளையும் எலிமினேட் பண்ணா நல்லா இருக்கும் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அக்கா நிஷா கதி?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அட!... இந்த ரியோ இப்படி அந்தர் பல்டி அடிச்சிட்டாப்புல!... அப்ப அருமை அக்கா நிஷா கதி? என ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

உங்களுக்கே தெரியலையோ?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நிஷாவ வெளியில போகணும்னு சொன்னா குரூப்பிஸம் போயிடும்! ஆரி, அனிதா வொர்ஸ்ட் பர்ஃபாமர்ன்னு சொன்னா குரூப்பிஸம் இல்ல! குரூப்பிஸம் இல்லனு குரூப்பா நீங்க படுறபாடு இருக்கே!
உங்களுக்கே தெரியலையோ நீங்க எங்க தப்பு பண்றீங்கனு? என்று கூறியுள்ளார்.

கேங்கை கலைச்சுட்டீங்களா?
புரமோவில் ரியோ பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், பார்த்த இந்த நெட்டிசன், என்னா ரியோ!.. அன்பு கேங்கை கலைச்சுட்டீங்களா!... சிவானி சிவானின்னு கூவுறீங்க! என கலாய்த்துள்ளார்.

அர்ச்சனா மைண்ட் வாய்ஸ்
கடந்த வாரம் டாஸ்க்கில் நடந்த சம்பவங்களை வைத்து அப்பா நான் காலிப்பா என நிஷா கூறுவதாகவும், என் அப்பா பற்றியா கேட்ட நீ காலி நிஷா என்ற அர்ச்சனாவின் மைண்ட் வாய்ஸ் இருப்பதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

எப்படி போடுவீங்க?
புரமோவில் நிஷாதான் வெளியே போக வேண்டும் என்று ஹவுஸ்மேட்ஸ் கூறுவதை பார்த்த இந்த நெட்டிசன் நிஷாதான்னு இப்பவே சொல்லிட்டா மீதி இரண்டு புரோமாக்கு கண்டென்டு எப்படி போடுவீங்க? என கேட்டுள்ளார்.

சொந்தக்காரர் வீட்டுக்கா போயிருக்கீங்க?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா, ரியோ நெருங்கி பழகுன யாருமே போக கூடாதுனா சொந்தகாரர் வீட்டுக்கா போய்ருக்கீங்க.. நடிச்சு கொட்றீங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அம்புட்டு தானாடா?
புரமோவில் ரியோ பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், அக்கா நொக்கான்னு சொல்லிட்டு அப்படியே அந்தர் பல்டி அடிக்குதுங்க பாருங்க. உங்க பாசம்லாம் அம்புட்டு தானாடா. நிஷா இப்பயாவது உனக்கு புரியும்னு நம்புறேன் என்று கூறியுள்ளார்.

எவ்வளவு தங்கம்?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஊர் உலகத்துக்கே நிஷா வெளியே போனது தெரிஞ்சும், வேறு ஏதும் ப்ரோமோல காட்டமா, அதையே ப்ரோமோல காற்ற எடிட்டர் மனசு எவ்வளவு தங்கம்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.